ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவரத்தினங்களின் குணங்கள்!

+5
புவனா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
gunashan
சிவா
9 posters

Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty நவரத்தினங்களின் குணங்கள்!

Post by சிவா Sun Sep 12, 2010 10:13 pm

1. முத்து (Pearl) - சந்திரன் - நல்ல முத்து ஆனது மனநோய், மனவளர்ச்சியின்மை, தொண்டை சம்பந்தமான கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் போன்றவற்றைத் தீர்த்துவைக்கும்.

2. மரகதம் (Emerald) - புதன் - இது சோம்பல், தூக்கமின்மை, பசியின்மை போன்றவற்றையும் கண், நரம்பு,முதுகு தொடர்பான கோளாறுகளையும் தீர்க்கும்.

3. வைரம் (Diamond) - வெள்ளி/சுக்கிரன் - இது பாலியல் நோய்கள் மற்றும் சரும வியாதிகளைப் போக்கும் தன்மை கொண்டது.

4. பவளம் (Red Coral/Coral) - செவ்வாய் - இது வலிப்பு, குழந்தையின்மை, விரை வீக்கம், குடலிறக்கம் மற்றும் கல்லீரல் கோளாறினைத் தீர்க்கும்.

5. வைடூரியம் (Cat's Eye Chrysoberyl) - கேது - இது சளி மற்றும் கபத்தினை நீக்கி உடலுக்கு அழகைக் கொடுக்கும்.

6. கோமேதகம் (Hessonite) - இராகு - இது வாயு மற்றும் பாலியல் கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

7. புஷ்பராகம் (Yellow sapphire) - வியாழன்/குரு - இது கணையம், கல்லீரல் தொடர்பான வியாதிகளையும், வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

8. நீலக்கல் (Blue sapphire) - சனி - இது வாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவற்றைத் தீர்க்கும்.

9. மாணிக்கம் (Ruby) - சூரியன் - இது இரத்தச் சோகை, உடல் நலிவு, இருதயக் கோளாறு மற்றும் கண்நோய் போன்றவற்றைத் தீர்க்கும்.


நவரத்தினங்களின் குணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by gunashan Sun Sep 12, 2010 10:17 pm

சிவா அய்யா. எனக்கு அதிர்ஷ்டக் குளுக்கில் முதல் பரிசு கிடைக்க வேண்டும். அதற்கான கல் எந்த கல் அய்யா... சோகம் அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by சிவா Sun Sep 12, 2010 10:19 pm

gunashan wrote:சிவா அய்யா. எனக்கு அதிர்ஷ்டக் குளுக்கில் முதல் பரிசு கிடைக்க வேண்டும். அதற்கான கல் எந்த கல் அய்யா... சோகம் அதிர்ச்சி

அதற்கு இமயமலை சென்று கருங்கல்லாகக் கொண்டுவந்து கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்!


நவரத்தினங்களின் குணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by கலைவேந்தன் Sun Sep 12, 2010 10:27 pm

9. மாணிக்கம் (Ruby) - சூரியன் - இது இரத்தச் சோகை, உடல் நலிவு, இருதயக் கோளாறு மற்றும் கண்நோய் போன்றவற்றைத் தீர்க்கும்.

அப்படியா...நான் ஆறுவருஷமா போட்டு இருக்கேனே...அதனால தான் இதயச்சுனாமி வந்ததோ..? அல்லது அதனால்தான் பிழைத்தேனோ...?

நன்றி சிவா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by மஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 4:55 am

கலை wrote:
9. மாணிக்கம் (Ruby) - சூரியன் - இது இரத்தச் சோகை, உடல் நலிவு, இருதயக் கோளாறு மற்றும் கண்நோய் போன்றவற்றைத் தீர்க்கும்.

அப்படியா...நான் ஆறுவருஷமா போட்டு இருக்கேனே...அதனால தான் இதயச்சுனாமி வந்ததோ..? அல்லது அதனால்தான் பிழைத்தேனோ...?

நன்றி சிவா...!

ஆமாம் கலை... ஹார்ட் அட்டாக்கிலிருந்து நீ பிழைத்தது இந்த மாணிக்கக்கல் நீ அணிந்திருந்ததாலும் இறைவனின் அருளாலும் நல்லவரின் பிரார்த்தனைகளாலும்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நவரத்தினங்களின் குணங்கள்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by புவனா Mon Sep 13, 2010 9:11 am

பகிவுக்கு நன்றி அண்ணா..


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by கார்த்திக் Mon Sep 13, 2010 9:13 am

நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by krishnaamma Thu Sep 30, 2010 10:21 pm

நன்றி சிவா ! நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by T.N.Balasubramanian Fri Oct 01, 2010 6:56 am

ஒவ்வொரு ரத்தினங்களும் ஒவ்வொரு இடத்தில் விளையும் ./ கிடைக்கும். ஒரே இடத்தில் இவைகளை பார்க்க வரவேண்டிய இடம் "ஈகரை".

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by V.Annasamy Fri Oct 01, 2010 9:44 am

அருமையான தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள் தலைவரே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

நவரத்தினங்களின் குணங்கள்! Empty Re: நவரத்தினங்களின் குணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum