ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: இசாவை அகற்றும் நோக்கம் கிடையாது என ஓர் அமைச்சர் கூறுகிறார்

Go down

மலேசியா: இசாவை அகற்றும் நோக்கம் கிடையாது என ஓர் அமைச்சர் கூறுகிறார் Empty மலேசியா: இசாவை அகற்றும் நோக்கம் கிடையாது என ஓர் அமைச்சர் கூறுகிறார்

Post by சிவா Sat Aug 01, 2009 9:34 pm

உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்பட மாட்டாது. அதற்கு பதில் அது திருத்தப்படும் அல்லது நடப்பு சூழலுக்கு ஏற்ப புதிய பெயரைப் பெறுவதற்கும் சாத்தியம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஒரு விவகாரம் அல்லது வழக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் ஒரு நபரை விசாரிப்பதற்கு இசா போன்ற சட்டங்கள் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

“நமது நாட்டை மட்டும் பார்க்கக் கூடாது. நமது அண்டை நாடுகளை அல்லது மற்ற நாடுகளையும் பாருங்கள். அவையும் ஏறத்தாழ நம்மைப் போன்ற சட்டங்களை அல்லது அதை விட கடுமையான சட்டங்களை பெற்றுள்ளன.”

“சமயம், இனம், பண்பாடு ஆகியவை தொடர்பாக பிரச்னைகள் ஏதும் தோன்றாமல் இருக்கும் பொருட்டு அரசியல், பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வது அந்த சட்டத்தின் நோக்கமாகும்.”

மக்கள் தாங்கள் ஏதும் தவறு செய்யவில்லை என்றால் இசா சட்டம் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

“1988 ம் ஆண்டு எனது அனுபவத்திலிருந்து நான் பேசுகிறேன். அப்போது நான் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் நிலைமயை நான் ஏற்றுக் கொண்டேன்.”

“நான் விசாரிக்கப்பட்ட போது போலீசார் தங்களது கடமையை தொழில் ரீதியாக செய்வதாக நான் கருதினேன்”, என்று அவர் கூறியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டது.

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒரு வாய்ப்பை விரும்பியதாக பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறியதாகவும் பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்திருப்பதும் அவற்றுக்கு தெரியும் என்று அவர் சொன்னார்.

.”உண்மையில் அவை யோசனைகள் ஏதும் தெரிவிக்க விரும்பினால் தங்களது கருத்துக்களை புள்ளிவரங்களுடன் விவேகமாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்க வேண்டும்.

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு அவை பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடாது”, என்றார் அவர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா-FICCI 13 ஒப்பந்தங்கள்: கமல், மலேசிய அமைச்சர் கையெழுத்து
» மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல்
» தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum