ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்

3 posters

Go down

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள் Empty இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்

Post by கார்த்திக் Sat Sep 11, 2010 6:34 pm

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள் Ie7

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் ஷார்ட் கட் கீ தொகுப்புகளும் அவற்றின் பயன்பாடுகளும் தரப்படுகின்றன.
F1– உதவிக் குறிப்புகள் பெற
F3 சர்ச் பேனல் திறக்கவும் மூடவும்
F4 அட்ரஸ் பாரினைக் கீழ் இழுத்துப் பார்க்க
F5 அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் இறக்கிப் பார்க்க
F6 அட்ரஸ் பார் நோக்கிச் செல்ல
F11 முழுத்திரை பெறவும் மாற்றவும்
Alt + (Left Arrow) ஹிஸ்டரி பட்டியலில் பின் நோக்கிச் செல்ல, பேக் ஸ்பேஸ் போல
Alt + (Right Arrow) ஹிஸ்டரி பட்டியலில் முன்னோக்கிச் செல்ல
Ctrl + A அனைத்தையும் தேர்ந்தெடுக்க
Ctrl + C தேர்ந்தெடுத்த அனைத்தையும் காப்பி செய்திட
Ctrl + E சர்ச் பேனல் பெற
Ctrl + F இணையப் பக்கத்தில் தேட
Ctrl + H ஹிஸ்டரி பேனலைத் திறக்க/மூட
Ctrl + I பேவரிட்ஸ் பேனலைத் திறக்க / மூட
Ctrl + L பைல் ஒன்றைத் திறக்க
Ctrl + P அப்போதைய பக்கத்தினைத் திறக்க
Ctrl + R பக்கத்தினை மீண்டும் திறந்து பார்க்க. இதுவும் எப்5 கீ போலத்தான்.
Esc இணையத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கும் இணையப் பக்க இறக்கத்தினை நிறுத்த
Ctrl + D அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை, பேவரிட்ஸ் பிரிவில் சேர்க்க ஒரு சொல்லில் இரண்டு கிளிக் செய்தால் அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை கிளிக் செய்தால், அந்த வரி தேர்ந்தெடுக்கப்படும். மவுஸில் உள்ள ஸ்குரோல் வீலைக் கிளிக் செய்தால், ஸ்குரோல் செய்வது எளிதாகும். கண்ட்ரோல் அழுத்தி, ஸ்குரோல் வீலை முன்பக்கமாகச் சுழற்றினால், இணையப் பக்கத்தில் உள்ள எழுத்தின் அளவு பெரிதாகும். கீழ் நோக்கிச் சுழற்றினால், எழுத்தின் அளவு சிறியதாக மாறும். இணையப் பக்கத்தில் ஒரு இடத்தில் கிளிக் செய்த பின்னர், ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு, பின்னர் இன்னொரு இடத்தில் கிளிக் செய்தால், இரு இடங்களுக்கு இடையே உள்ள, டெக்ஸ்ட் மற்றும் ஆப்ஜெக்ட்டுகள் தேர்ந்தெடுக்கப்படும்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள் Empty Re: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்

Post by சிவா Sat Sep 11, 2010 9:01 pm

இன்னுமா இந்த உலாவி பயன்படுத்தப்படுகிறது?


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள் Empty Re: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்

Post by இந்திரஜித்தன் Sat Sep 11, 2010 9:41 pm

கூகுள் குரோமைப் பயன்படுத்துங்கள். மிக மிக உபயோகமானது என்று என் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த பழையமூட்டையைத் தான் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறேன்.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள் Empty Re: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்

Post by சிவா Sat Sep 11, 2010 9:43 pm

இந்திரஜித்தன் wrote:கூகுள் குரோமைப் பயன்படுத்துங்கள். மிக மிக உபயோகமானது என்று என் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த பழையமூட்டையைத் தான் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறேன்.

ஆம் இந்திரஜித்! குரோம் மற்றும் நெருப்புநரி தரம் வாய்ந்ததாக உள்ளது!


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள் Empty Re: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum