ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு (கவிதை )

+5
சபீர்
மீனா
Aathira
gunashan
kalaimoon70
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரவு (கவிதை ) Empty இரவு (கவிதை )

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 9:02 am

இரவு (கவிதை ) Cau-dem-p1-05


பகலை தோலுரித்து,
உறவுக்கு பாலமானது,
சந்ததிக்கு பலமானது
இந்த இனிமை இரவு.

பூமியின் ஒரு பகுதி,
நிலவின் ஆட்சி
இரவின் அழகுக்கு சாட்சி.

அமைதிக்கு அடித்தளம்,
அனைத்தும் அடிக்கி ஆளும்,
அல்லல் போக்கும் அரசி,
இரவே நீ என்றால் உண்மையே!

இரவு (கவிதை )


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by gunashan Sat Sep 11, 2010 9:08 am

kalaimoon70 wrote:இரவு (கவிதை ) Cau-dem-p1-05


பகலை தோலுரித்து,
உறவுக்கு பாலமானது,
சந்ததிக்கு பலமானது
இந்த இனிமை இரவு.

பூமியின் ஒரு பகுதி,
நிலவின் ஆட்சி
இரவின் அழகுக்கு சாட்சி.

அமைதிக்கு அடித்தளம்,
அனைத்தும் அடிக்கி ஆளும்,
அல்லல் போக்கும் அரசி,
இரவே நீ என்றால் உண்மையே!

இரவு (கவிதை )

இரவு நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் கலை.
இரவு இல்லையென்றல் உலகம் வீணே....
இரவுக்கு மகுடம் சூட்டிய உங்கள் கவிதை அற்புத அழகு..

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by Aathira Sat Sep 11, 2010 9:21 am

பகலின் மிச்சமும் உழைப்பின் எச்சமும் இரவு - ஆனால்
பரிவின் உச்சமும் படைக்கும் திறனின் உச்சமும் எம் கலைநிலா...


இரவு (கவிதை ) Aஇரவு (கவிதை ) Aஇரவு (கவிதை ) Tஇரவு (கவிதை ) Hஇரவு (கவிதை ) Iஇரவு (கவிதை ) Rஇரவு (கவிதை ) Aஇரவு (கவிதை ) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 10:06 am

இரவு நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் கலை.
இரவு இல்லையென்றல் உலகம் வீணே....
இரவுக்கு மகுடம் சூட்டிய உங்கள் கவிதை அற்புத அழகு..


உண்மையே உங்கள் கருத்து நன்றி தோழரே .இரவு (கவிதை ) 10452-72


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by மீனா Sat Sep 11, 2010 11:31 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 11:38 am

நன்றி தோழரே இரவு (கவிதை ) 10452-72


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 11:40 am

Aathira wrote:பகலின் மிச்சமும் உழைப்பின் எச்சமும் இரவு - ஆனால்
பரிவின் உச்சமும் படைக்கும் திறனின் உச்சமும் எம் கலைநிலா...

இரவுக்கு நீங்கள் தந்த குறுங்கவி அருமை .

நன்றி தோழியே உங்கள் பாராட்டுக்கு .நன்றி இரவு (கவிதை ) 8211-48


Last edited by kalaimoon70 on Sat Sep 11, 2010 1:30 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by gunashan Sat Sep 11, 2010 11:44 am

kalaimoon70 wrote:இரவு நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் கலை.
இரவு இல்லையென்றல் உலகம் வீணே....
இரவுக்கு மகுடம் சூட்டிய உங்கள் கவிதை அற்புத அழகு..


உண்மையே உங்கள் கருத்து நன்றி தோழரே .இரவு (கவிதை ) 10452-72

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by kalaimoon70 Mon Sep 13, 2010 12:50 pm

gunashan wrote:
kalaimoon70 wrote:இரவு நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் கலை.
இரவு இல்லையென்றல் உலகம் வீணே....
இரவுக்கு மகுடம் சூட்டிய உங்கள் கவிதை அற்புத அழகு..


உண்மையே உங்கள் கருத்து நன்றி தோழரே .இரவு (கவிதை ) 10452-72

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by சபீர் Mon Sep 13, 2010 12:57 pm

இக்கவிதை ஆழம் நானரிவேன் தோழா மிகவும் அருமையாக உள்ளது தொடருங்கள் அன்பு மலர் மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இரவு (கவிதை ) Empty Re: இரவு (கவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum