ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கன் பாஸ்தா

3 posters

Go down

சிக்கன் பாஸ்தா Empty சிக்கன் பாஸ்தா

Post by gunashan Sat Sep 11, 2010 7:39 am

சிக்கன் பாஸ்தா
- கவிதா பிரகாஷ்


தேவையான பொருட்கள் :

சிக்கன் ப்ரெஸ்ட் பீஸ் - 200 கிராம்
பாஸ்தா (மக்ரூனி) - 200 கிராம்
எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
சூப் ஸ்டாக் - 1
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
அஜினோமொட்டொ - 1 பின்ச்
சோய் சாஸ் - 1 டீஸ்பூன்
பெப்பர் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

செய்முறை :

சிக்கனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணை விட்டு வெங்காயம், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். அஜினொமோட்டோ அல்லது விருப்பப்பட்டால் சூப் ஸ்டாக் சேர்க்கலாம்.

பின் சிக்கனை போட்டு நன்கு வதக்கவும். பின்பு வேக வைத்த மக்ரூனி சேர்க்கவும். தேவைக்கு சோய் சாஸ், உப்பு, பெப்பர் சேர்க்கவும்.

சுவையான சிக்கன் மக்ரூனி (பாஸ்தா) ரெடி.

சமைச்சு ஜமாய்ங்க. ஹி...ஹி..
ருசியாயிருந்தா எனக்கும் கொஞ்சம் கொடுங்க ஓகேவா.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சிக்கன் பாஸ்தா Empty Re: சிக்கன் பாஸ்தா

Post by ப்ரியா Sat Sep 11, 2010 8:42 am

ம்ம்ம்ம்

நல்லா இருக்கு அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

ஆனா எனக்கு சமைக்க தெரியாதே அழுகை அழுகை அழுகை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சிக்கன் பாஸ்தா Empty Re: சிக்கன் பாஸ்தா

Post by gunashan Sat Sep 11, 2010 8:57 am

ப்ரியதர்ஷி wrote:ம்ம்ம்ம்

நல்லா இருக்கு அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

ஆனா எனக்கு சமைக்க தெரியாதே அழுகை அழுகை அழுகை

இப்ப உள்ள பொண்ணுங்களுக்கு, சமைக்க எங்க தெரியுது. நாங்க சமைச்சு வச்சா நல்லா சாப்பிடத்தான் தெரியுது..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சிக்கன் பாஸ்தா Empty Re: சிக்கன் பாஸ்தா

Post by கார்த்திக் Sat Sep 11, 2010 9:24 am

நல்லா இருக்கு பாஸ் ....



நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சிக்கன் பாஸ்தா Empty Re: சிக்கன் பாஸ்தா

Post by gunashan Sat Sep 11, 2010 9:26 am

karthikharis wrote:நல்லா இருக்கு பாஸ் ....



நன்றி

காலையிலேயே பொய் சொல்லத்யா. இன்னும் சமைக்கவேயில்ல. அதற்குள்ள ருசியா இருக்காம்.. மண்டையில் அடி மண்டையில் அடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சிக்கன் பாஸ்தா Empty Re: சிக்கன் பாஸ்தா

Post by கார்த்திக் Sat Sep 11, 2010 9:29 am

gunashan wrote:
karthikharis wrote:நல்லா இருக்கு பாஸ் ....



நன்றி

காலையிலேயே பொய் சொல்லத்யா. இன்னும் சமைக்கவேயில்ல. அதற்குள்ள ருசியா இருக்காம்.. மண்டையில் அடி மண்டையில் அடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது



உங்க பதிவு நல்ல இருக்குனு சொன்னேன் .... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சிக்கன் பாஸ்தா Empty Re: சிக்கன் பாஸ்தா

Post by gunashan Sat Sep 11, 2010 9:36 am

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:நல்லா இருக்கு பாஸ் ....



நன்றி

காலையிலேயே பொய் சொல்லத்யா. இன்னும் சமைக்கவேயில்ல. அதற்குள்ள ருசியா இருக்காம்.. மண்டையில் அடி மண்டையில் அடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது



உங்க பதிவு நல்ல இருக்குனு சொன்னேன் .... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது

சமாளிக்கிறியா.... கண்ணு....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சிக்கன் பாஸ்தா Empty Re: சிக்கன் பாஸ்தா

Post by கார்த்திக் Sat Sep 11, 2010 9:38 am

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

காலையிலேயே பொய் சொல்லத்யா. இன்னும் சமைக்கவேயில்ல. அதற்குள்ள ருசியா இருக்காம்.. மண்டையில் அடி மண்டையில் அடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது



உங்க பதிவு நல்ல இருக்குனு சொன்னேன் .... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது

சமாளிக்கிறியா.... கண்ணு....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹையோ ஹையோ .... எனக்கு சமைக்க தெரியாது ... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சிக்கன் பாஸ்தா Empty Re: சிக்கன் பாஸ்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum