ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:45 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழியனுப்ப வந்துவிடு...

+3
அப்புகுட்டி
புவனா
மனுபரதன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty வழியனுப்ப வந்துவிடு...

Post by மனுபரதன் Thu Sep 09, 2010 9:05 pm

பெற்றவளையும் வெறுக்க
முடிந்தது
காதலின் கடிவாளம்
கண்ணை மறைத்த
நேரங்களில்
காற்றை கால்களில்
கட்டிக்கொண்டு பறந்தது
மனது...
அவளை மணமுடிக்க
பேசச்சொல்லி விரட்டியது..
மட மனதுக்கு
தெரியவில்லை
மாறிடுவாள் மங்கையென்று
அவளின் மாறுதலால்
ஆறுதலின்றி தவிக்கிறேன்
தோல்விகளின் உச்சத்தில்
சாவை எதிர்கொள்ள
துணிவில்லை
தினம் சாகிறேன்
ஆற்றுவாரின்றி எல்லோரும்
தூற்ற...!!
வழியனுப்பவாவது
வரசொல்லுங்கள் அந்த
மகராசியை...
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by புவனா Thu Sep 09, 2010 9:09 pm

யாருன்னு சொல்லுங்க வர சொல்லிடலாம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by மனுபரதன் Thu Sep 09, 2010 9:12 pm

நேரம் வரட்டும் சொல்றேன்...
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by அப்புகுட்டி Thu Sep 09, 2010 9:26 pm

அப்போ இன்னும் நேரம் வரலயா
வரும் ஆனா வரும்.


வழியனுப்ப வந்துவிடு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by புவனா Thu Sep 09, 2010 9:33 pm

வரும் ஆனா வராது...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by அப்புகுட்டி Thu Sep 09, 2010 9:35 pm

bhuvi wrote:வரும் ஆனா வராது...

அடுத்தவங்க சந்தோசப்படட்டும் விடுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


வழியனுப்ப வந்துவிடு... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by வழிப்போக்கன் Thu Sep 09, 2010 9:37 pm

எப்படியாயினும் பெற்றவள் ஏற்றிடுவாள், கலங்காது உற்றவரை நாடுங்கள். கவிதை அருமை


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வழியனுப்ப வந்துவிடு... Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by கலைவேந்தன் Thu Sep 09, 2010 11:58 pm

அனுதாபங்களுடன் பாராட்டுக்கள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by மனுபரதன் Fri Oct 22, 2010 9:57 pm

இன்று தான் அந்த கட்டழகியின் பிறந்த நாள்...
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 22, 2010 10:17 pm

Manubarathan wrote:இன்று தான் அந்த கட்டழகியின் பிறந்த நாள்...

உங்களவளுக்கு ஈகரை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்...நண்பரே... வழியனுப்ப வந்துவிடு... 141775 வழியனுப்ப வந்துவிடு... 141775 வழியனுப்ப வந்துவிடு... 141775 வழியனுப்ப வந்துவிடு... 141775 வழியனுப்ப வந்துவிடு... 806360 வழியனுப்ப வந்துவிடு... 806360 வழியனுப்ப வந்துவிடு... 806360 வழியனுப்ப வந்துவிடு... 325286 வழியனுப்ப வந்துவிடு... 325286
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

வழியனுப்ப வந்துவிடு... Empty Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum