ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர்

3 posters

Go down

சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Empty சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 4:43 pm

சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Tblanmegamideanews_52233523131

எனக்கு நானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதைவிட, மற்றவர்களுக்கு நன்மை செய்து, அதனால் ஆயிரம் நரகங்கள் கிடைக்குமானாலும், அங்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்.

அன்பு ஒரு முதலீடு போன்றது. யாவருக்கும் அன்பை வாரி வழங்குங்கள். அதை எவ்வளவு கொடுத்தாலும், நிச்சயம் உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்.

மனிதன் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களுள் கீழ்படிதல் மிகவும் அடிப்படையான பாடமாகும். பணிவுடையவனுக்கு கட்டளை இடும் பதவி தானாகவே வந்தடையும்.

வாழ்க்கையில் லட்சியம் இருப்பவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகள் செய்வான்.

கவலைகளை நாளைக்கும், மனமகிழ்ச்சிகளை இன்றைக்கும் வைத்துக் கொள்வோம். அப்போதுதான் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கும்.

தன் தேவைக்கு மேல் ஆசைப்படுபவன், அதற்கு ஒரு முடிவே இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டே இருக்கிறான். அதன் காரணமாக துன்பங்களுக்கு ஏதுவான செயல்களை செய்து பிறப்பு, இறப்பு சுழற்சியில் சிக்கி அவதிப்படுகிறான்.

இறைவன் என்னும் கடலில் மூழ்கி எழுந்திருங்கள். அப்போது மட்டுமே நம்மிடம் உள்ள அனைத்துக் குறைகளும் இருக்கும் இடம் தெரியாமல் முழுமையாக விலகும்.



சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Empty Re: சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர்

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 4:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Empty Re: சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர்

Post by உமா Wed Sep 08, 2010 4:50 pm

பிளேடு பக்கிரி wrote:
எனக்கு நானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதைவிட, மற்றவர்களுக்கு நன்மை செய்து, அதனால் ஆயிரம் நரகங்கள் கிடைக்குமானாலும், அங்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்.

அருமையான வரிகள்...
பதிவிட்டதற்கு நன்றி பக்கிரி........
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Empty Re: சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 4:54 pm

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தலை நன்றி நன்றி



சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Empty Re: சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 4:54 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
எனக்கு நானே நன்மை செய்து கொண்டு மோட்சத்தை அடைவதைவிட, மற்றவர்களுக்கு நன்மை செய்து, அதனால் ஆயிரம் நரகங்கள் கிடைக்குமானாலும், அங்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்.

அருமையான வரிகள்...
பதிவிட்டதற்கு நன்றி பக்கிரி........
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நன்றி உமா நன்றி நன்றி நன்றி



சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர் Empty Re: சுகமாக இருக்கும் வழி-விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum