ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை

4 posters

Go down

பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை  Empty பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை

Post by ரபீக் Wed Sep 08, 2010 12:22 pm

சென்னை வளசரவாக்கம் ஜெய் நகரில் வசித்து வருபவர் பிரபாகர் (வயது 28). வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அகல்யா (வயது 16), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணை காதல் மொழி பேசி மயக்கினார்.

பிளஸ்-1 மாணவியான அகல்யாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு பரங்கி மலையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து பரங்கிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அகல்யா செஞ்சியில் இருப்பது தெரிய வந்தது. அவரை பிரபாகர் ஏமாற்றி கடத்திச்சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவி அகல்யாவை மீட்க போலீசார் முயற்சி செய்தனர். அதற்குள் பிரபாகர், அகல்யாவை பரங்கிமலையில் சகோதரியின் வீடு அருகே கொண்டு வந்து விட்டு தப்பிச்சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அகல்யாவை வைத்தே, பிரபாகரை பிடிக்க திட்டமிட்டனர்.

இதன்படி அகல்யா, பிரபாகருடன் போனில் பேசி அண்ணாசாலை எல்.ஐ.சி. கட்டிடம் அருகே வரவழைத்தார். அப்போது மாறுவேடத்தில் பதுங்கி இருந்த போலீசார் பிரபாகரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் பிரபாகர் அகல்யாவை செக்ஸ் சித்ரவதை செய்தது தெரிய வந்தது. கடத்தல் வழக்கில் பிரபாகரை கைது செய்து போலீசார் சிறையில் அடைந்தனர்.

நன்றி மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை  Empty Re: பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 1:14 pm

அதிர்ச்சி



பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை  Empty Re: பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை

Post by gunashan Wed Sep 08, 2010 1:14 pm

பிளேடு பக்கிரி wrote: அதிர்ச்சி

சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை  Empty Re: பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 1:16 pm

சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை  Empty Re: பள்ளி மாணவியை கடத்தி “செக்ஸ்” சித்ரவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரியாவில் பள்ளி சிறுமியை கடத்தி 8 ஆண்டுகள் செக்ஸ் சித்ரவதை
» கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!
» பேரணாம்பட்டில் மயக்க ஊசிபோட்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது புகார்
» உத்தரபிரதேசத்தில் மாணவியை கடத்தி கற்பழித்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum