ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

5 posters

Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by ரபீக் Wed Sep 08, 2010 12:18 pm

தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் 3200 ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். தங்கம் உற்பத்தி குறைவாக இருந்ததால் சுரங்க நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தது. எனவே 2001-ம் ஆண்டு மூடப்பட்டது. இதை எதிர்த்து சுரங்க தொழிலாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட்டு சுரங்கத்தை மீண்டும் திறக்க முடியுமா? என்று ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு குழுக்களை அமைத்து ஆய்வு செய்தது. அதில் கோலாரில் இன்னும் ஏராளமான அளவு தங்கம் இருப்பது தெரிந்தது. இந்த பகுதியில் மொத்தம் 5 சுரங்கங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 30 லட்சம் டன் தங்கம் இருப்பதாக ஆய்வு தெரிவித்தது.

இதையடுத்து மீண்டும் கோலார் தங்க சுரங்கத்தை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மீண்டும் சுரங்க பாதையை மேற்கொள்ள உள்ளது.

கோலார் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் பெரும் பாலானோர் தமிழர்கள். அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

கோலார் தங்க சுரங்கம் உலகிலேயே 2-வது ஆழமான சுரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஆழமான சுரங்கம் தென் ஆப்பிரிக்காவில் உள்ளது.

நன்றி மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 12:22 pm

நல்ல தகவல் மகிழ்ச்சி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by மீனா Wed Sep 08, 2010 12:28 pm

நன்றி நன்றி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by ரபீக் Wed Sep 08, 2010 12:33 pm

மீனா wrote: நன்றி நன்றி

அப்போ தங்கம் விலை குறையுமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by மீனா Wed Sep 08, 2010 12:34 pm

ரபீக் wrote:
மீனா wrote: நன்றி நன்றி

அப்போ தங்கம் விலை குறையுமா ?

குறையும் ஆனா குறையாது ...... ஜாலி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by ரபீக் Wed Sep 08, 2010 12:36 pm

மீனா wrote:
ரபீக் wrote:
மீனா wrote: நன்றி நன்றி

அப்போ தங்கம் விலை குறையுமா ?

குறையும் ஆனா குறையாது ...... ஜாலி

குறையும் -தங்கத்தின் தரம்
குறையாது - தங்கத்தின் விலை ,அப்படிதானே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 12:41 pm

நன்றி நன்றி



கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by மீனா Wed Sep 08, 2010 12:58 pm

ரபீக் wrote:
மீனா wrote:
ரபீக் wrote:

அப்போ தங்கம் விலை குறையுமா ?

குறையும் ஆனா குறையாது ...... ஜாலி

குறையும் -தங்கத்தின் தரம்
குறையாது - தங்கத்தின் விலை ,அப்படிதானே

சியர்ஸ் சியர்ஸ்


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by டயானா Thu Sep 09, 2010 12:51 pm

ரபீக் wrote:
மீனா wrote:
ரபீக் wrote:

அப்போ தங்கம் விலை குறையுமா ?

குறையும் ஆனா குறையாது ...... ஜாலி

குறையும் -தங்கத்தின் தரம்
குறையாது - தங்கத்தின் விலை ,அப்படிதானே

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Icon_eek கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Icon_eek கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Icon_eek கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Icon_eek கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு 677196 கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு 677196 கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு 677196
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு Empty Re: கோலார் தங்க சுரங்கம் மீண்டும் திறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளத்தில் கிடைக்கும் அணுக்கழிவு கோலார் தங்க வயலில் சேமிக்கப்படும் ; மத்தியஅரசு தகவல்
» சிங்கப்பூரில் காந்திஜி நினைவு கட்டிடம் மீண்டும் திறப்பு
» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
» கொரோனாவால் மூடப்பட்ட அஜந்தா குகைகள் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum