ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மையின் மென்மை

5 posters

Go down

ஆண்மையின் மென்மை  Empty ஆண்மையின் மென்மை

Post by கோவை. மு. சரளா Tue Sep 07, 2010 12:19 pm

எத்தனை புழுகங்கள்
அத்தணையும் எனக்குள்ளே
புதைத்து கொண்டு

இல்லாத கம்பீரத்தை
இருப்பதாக எத்தனை
நாள் காட்டுவது

எனக்குள்ளும் ஒரு மென்மை உண்டு
பாறைக்குள் இருந்து கசியும் நீர்போல

எனக்குள்ளும் தாய்மை இருக்கிறது
எல்லாவற்றையும் மறைப்பது இந்த சமூகம்

என்னை வலிமை என்ற பெயரில்
கொடூரமாக பார்ப்பதை நிறுத்திகொள்

என் மனதும் உன் தோளில் சாய
ஏங்குகிறது

என் தலையும் உன் மடி சாய
ஏங்குகிறது

எப்போது உனக்கு புரியுமோ
நான் புலித்தோல் போர்த்திய கன்று என்று

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

ஆண்மையின் மென்மை  Empty Re: ஆண்மையின் மென்மை

Post by ரபீக் Tue Sep 07, 2010 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆண்மையின் மென்மை  Empty Re: ஆண்மையின் மென்மை

Post by கார்த்திக் Tue Sep 07, 2010 12:24 pm

கோவை. மு. சரளா wrote:எத்தனை புழுகங்கள்
அத்தணையும் எனக்குள்ளே
புதைத்து கொண்டு

இல்லாத கம்பீரத்தை
இருப்பதாக எத்தனை
நாள் காட்டுவது

எனக்குள்ளும் ஒரு மென்மை உண்டு
பாறைக்குள் இருந்து கசியும் நீர்போல

எனக்குள்ளும் தாய்மை இருக்கிறது
எல்லாவற்றையும் மறைப்பது இந்த சமூகம்

என்னை வலிமை என்ற பெயரில்
கொடூரமாக பார்ப்பதை நிறுத்திகொள்

என் மனதும் உன் தோளில் சாய
ஏங்குகிறது

என் தலையும் உன் மடி சாய
ஏங்குகிறது

எப்போது உனக்கு புரியுமோ
நான் புலித்தோல் போர்த்திய கன்று என்று



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆண்மையின் மென்மை  Empty Re: ஆண்மையின் மென்மை

Post by gunashan Tue Sep 07, 2010 12:24 pm

அம்மடியோவ். நீங்க புலித்தோல் பொர்த்திய கன்றா டீச்சர்.
நான் உண்மையிலேயே நீங்க புலிதான்னு பய்ந்துட்டேன் போங்க.
நல்ல ஆண்களும் இருக்காங்க...
நல்ல கணவனை நல்ல நண்பனாக ஏற்றுக் கொண்டால், கணவனும் தாயாக மாறுவான்.

நல்ல கவித டீச்சர்......பாராட்டுக்கள்
நன்றி அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆண்மையின் மென்மை  Empty Re: ஆண்மையின் மென்மை

Post by கோவை. மு. சரளா Tue Sep 07, 2010 12:32 pm

gunashan wrote:அம்மடியோவ். நீங்க புலித்தோல் பொர்த்திய கன்றா டீச்சர்.
நான் உண்மையிலேயே நீங்க புலிதான்னு பய்ந்துட்டேன் போங்க.
நல்ல ஆண்களும் இருக்காங்க...
நல்ல கணவனை நல்ல நண்பனாக ஏற்றுக் கொண்டால், கணவனும் தாயாக மாறுவான்.

நல்ல கவித டீச்சர்......பாராட்டுக்கள்
நன்றி அன்பு மலர்

நான் புலிதான் ஆண்களை தான் சொன்னேன் புலித்தோல் போர்த்திய கன்று என்று ஆணும் பெண்ணும் எல்லாவற்றிலும் சமம் என்பதை எதிர் வரும் சமூகத்துகாவது புரியா வைப்போம் இங்கு மனித நேயமிக்க உள்ளங்கள் மட்டுமே உயர்ந்தது
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

ஆண்மையின் மென்மை  Empty Re: ஆண்மையின் மென்மை

Post by gunashan Tue Sep 07, 2010 12:39 pm

கோவை. மு. சரளா wrote:
gunashan wrote:அம்மடியோவ். நீங்க புலித்தோல் பொர்த்திய கன்றா டீச்சர்.
நான் உண்மையிலேயே நீங்க புலிதான்னு பய்ந்துட்டேன் போங்க.
நல்ல ஆண்களும் இருக்காங்க...
நல்ல கணவனை நல்ல நண்பனாக ஏற்றுக் கொண்டால், கணவனும் தாயாக மாறுவான்.

நல்ல கவித டீச்சர்......பாராட்டுக்கள்
நன்றி அன்பு மலர்

நான் புலிதான் ஆண்களை தான் சொன்னேன் புலித்தோல் போர்த்திய கன்று என்று ஆணும் பெண்ணும் எல்லாவற்றிலும் சமம் என்பதை எதிர் வரும் சமூகத்துகாவது புரியா வைப்போம் இங்கு மனித நேயமிக்க உள்ளங்கள் மட்டுமே உயர்ந்தது

உண்மைதான்.. ஆணென்ன, பெண்ணென்ன எல்லாம் ஓரினம்தான்..
ஆண் தன்னை உணர்ந்து, பெண்ணை பெண்ணாகவும்,
பெண்கள் தங்களை உணர்ந்து, ஆணை ஆணாகவும் மதிக்கக் கற்றுகொண்டால் குடும்பத்தில் குழப்பம் இருக்காது. திருந்தாத ஜென்மங்கள் திருந்தட்டும்.......ஓகேவா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆண்மையின் மென்மை  Empty Re: ஆண்மையின் மென்மை

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஆண்மையின் மென்மை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆண்மையின் மென்மை  Empty Re: ஆண்மையின் மென்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum