ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

+5
சிவா
கே. பாலா
கேசவன்
அன்பு தளபதி
ரபீக்
9 posters

Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by ரபீக் Tue Sep 07, 2010 11:53 am

14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன.
சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார்.இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அவர் சொன்னது போல விமானத்தை விட்டு மோதி இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். விமானத்தை தான் அவர் இரும்பு பறவை என்று கூறி இருந்தார்.

அதே போல “குர்ஸ்க்” தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறி இருந்தார். அவர் சொன்னது போல ரஷிய நீர் மூழ்கி கப்பல் குர்ஸ்க் கடலில் மூழ்கியது.இனி வரும் ஆண்டுகளில் நடக்க போவதாக அவர் கூறும் விஷயங்கள் தான் நம்மை மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும் ஆரம்பத்தில் அணு குண்டுகள் மூலம் தாக்குதல் நடக்கும். அடுத்து ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்த போரில் ஐரோப்பாவில் பெரும் பகுதி அழிந்து விடும். ரசாயன தாக்குதல் விளைவால் போருக்கு பிறகு மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு வரும் என்று அவர் கூறி இருக்கிறார்.

நவம்பர் மாதத்துக்கு இன்னும் 1 மாதம்தான் இடைவெளி இருக்கிறது. அவர் கணித்தபடி போர் மூளுமா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும்.
அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் உலக தலைவர்கள் 4 பேரை கொல்ல முயற்சி நடக்கும் இதில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய பிரதமர் புதின், ஜெர்மனி அதிபர் மார்கல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோரில் இந்த 4 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிது.2018-ம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார்.
2033-ல் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.2046-ல் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார்.

இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறி இருக்கிறார். இறுதியாக 5079-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்

நன்றி விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 1:18 pm

கவலை படாதிங்க உலக வல்லரசா வரப்போவது இந்தியான்னு சொன்னதா ஒரு பத்திரிகையில படிச்சேன் ரபி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by கேசவன் Thu Nov 15, 2012 8:20 pm


இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும்
சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
2018-ம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு 1357389உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு 59010615உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Images3ijfஉலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by கே. பாலா Thu Nov 15, 2012 8:51 pm

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும்
இந்த பதிவை அமரர் ரபிக் அவர்கள் பதிவிட்ட ஆண்டு 2010 என்பதை கவனிக்க தவறாதீர்கள் பைத்தியம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by Guest Fri Nov 16, 2012 10:13 am

யாருப்பா அது கேசவன் அண்ணனா பழைய பதிவுகளை மறுபடியும் கொண்டு வந்து பீதிய கிளப்புரிங்க ...
avatar
Guest
Guest


Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by சிவா Fri Nov 16, 2012 12:19 pm

புரட்சி wrote:யாருப்பா அது கேசவன் அண்ணனா பழைய பதிவுகளை மறுபடியும் கொண்டு வந்து பீதிய கிளப்புரிங்க ...

அதானே! சோகம்


உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by arumugaperumal Mon Nov 19, 2012 11:47 pm

உண்மைதான் தற்போது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் மோதிக்கொள்வது சற்று பீதிய கிளப்பவில்லையா
arumugaperumal
arumugaperumal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by அகிலன் Tue Nov 20, 2012 12:51 am

நாஸ்டர்டாம் சொன்னவை எல்லாம் நடக்கும் என்றே நம்பக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அவர் சொன்ன காலத்தில் நடக்குமா என்பது சந்தேகமே?


நேர்மையே பலம்
உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by றினா Tue Nov 20, 2012 10:40 am

அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே!


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by DERAR BABU Tue Nov 20, 2012 12:44 pm

இன்னும் 30 நாட்கள் மட்டுமே . எதற்கும் எச்சரிக்கையாக இருப்போம் . கடலோரங்கள் , எரிமலைகள் , நிலநடுக்க பகுதிகள் வசிப்பதை தவிர்ப்போம் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு Empty Re: உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எதிர்கால உலகம் தண்ணீருக்குள் மூழ்கப் போகின்றது என்று இதைத்தான் சொன்னார்களோ?
» எதிர்கால உலகம் தண்ணீருக்குள் மூழ்கப் போகின்றது என்று இதைத்தான் சொன்னார்களோ? (பட இணைப்பு)
» நேற்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடும்: பொய்யாய்ப் போனது கேம்பிங் கணிப்பு
» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
»  உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்காவில் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த எம்.பி. உயிரிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum