ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

+3
suresh3b2
கார்த்திக்
jeylakesengg
7 posters

Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by jeylakesengg Mon Sep 06, 2010 3:13 pm

கிருஷ்ணகிரி: தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பால்ய விவாகத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஃபேக்ஸ் மூலம் தெரிவித்து கல்யாணத்தை நிறுத்தி தப்பியுள்ளார் 15 வயது கிருஷ்ணகிரி சிறுமி.

அந்த சிறுமியின் பெயர் முனியம்மாள். பள்ளிக்கூடம் போய்வருகிறார். இவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயித்து, பத்திரிக்கை அடித்து ஏற்பாடுகளில் இறங்கினர். அவருக்கு நிசத்சயித்த மாப்பிள்ளை சுந்தரத்திற்கு வயது 32. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் முனியம்மாள். படிப்பின் மீது நாட்ட்டமாக இருந்த அவருக்கு இந்த கல்யாண சமாச்சாரங்கள் பெரும் அதிர்ச்சியாக இருந்தன.

எப்படி கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்த அவர் புத்திசாலித்தனமாக தனது கல்யாணப் பத்தரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராய்க்கு ஃபேக்ஸ் செய்தார். தனது

இதைப் பார்த்த ஆட்சித் தலைவர் ஒரு அதிகாரிகள் குழுவை கல்யாண வீட்டுக்கு அனுப்பினார். அவர்கள் விரைந்து சென்று பால்ய விவாகம் நடத்துவது சட்டவிரோதம் என்று கூறினர். பின்னர் கல்யாண மாப்பிள்ளை சுந்தரத்தை அழைத்து இந்த கல்யாணம் நடந்தால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். இதையடுத்து கல்யாணம் செய்யவில்லை என்று கூறி சுந்தரம் உள்ளிட்ட மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து கிளம்பினர்.

பின்னர் முனியம்மாளின் பெற்றோர் வெங்கட்ரமணன், கோனம்மாளை அழைத்து அவர்களையும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

அதிகாரிகளின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

முனியம்மாளின் புத்திசாலித்தனமான செயலை ஆளுநர் அருண் ராய் வெகுவாக பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், பால்ய விவாகத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரம் வெற்றிகரமாக அமைந்துள்ளதையே இது காட்டுகிறது என்றார்.


நன்றி தட்ஸ் தமிழ்


Last edited by jeylakesengg on Mon Sep 06, 2010 5:35 pm; edited 2 times in total
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by கார்த்திக் Mon Sep 06, 2010 3:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by suresh3b2 Mon Sep 06, 2010 3:23 pm

'பாலியல் கல்யாணத்தை' என்று தலைப்பு இருக்கு 'பால்விய கல்யாணத்தை' என்று மாற்றுங்கள்.

மகிழ்ச்சி


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! 16nethu1j
suresh3b2
suresh3b2
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by jeylakesengg Mon Sep 06, 2010 5:32 pm

இதுதா எதையுமே அப்படியே சுடகுடதுங்கறது சுட்டுத்தள்ளூ!

jeylakes மண்டையில் அடி

நன்றி சுரேஷ் புன்னகை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by jeylakesengg Mon Sep 06, 2010 5:37 pm

suresh3b2 wrote:'பாலியல் கல்யாணத்தை' என்று தலைப்பு இருக்கு 'பால்விய கல்யாணத்தை' என்று மாற்றுங்கள்.

மகிழ்ச்சி

சுரேஷ், இப்ப தலைப்பு சரியா? சியர்ஸ்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by பிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 5:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by டயானா Mon Sep 06, 2010 7:19 pm

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! 677196 கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! 677196 கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! 677196 கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! 678642 கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! 678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by கலைவேந்தன் Mon Sep 06, 2010 9:23 pm

வீர மகள் தான் ...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by அப்புகுட்டி Mon Sep 06, 2010 9:26 pm

ஆமாம் வீரத்திரு மகள் வாழ்க வழமுடன்


கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by suresh3b2 Tue Sep 07, 2010 9:10 am

jeylakesengg wrote:
suresh3b2 wrote:'பாலியல் கல்யாணத்தை' என்று தலைப்பு இருக்கு 'பால்விய கல்யாணத்தை' என்று மாற்றுங்கள்.

மகிழ்ச்சி

சுரேஷ், இப்ப தலைப்பு சரியா? சியர்ஸ்

மிக சரி புன்னகை


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! 16nethu1j
suresh3b2
suresh3b2
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து  தனது  திருமணத்தை  நிறுத்திய சிறுமி! Empty Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
»  மஞ்சள் கலர் தாலி பிடிக்காமல் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் !
» குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஆசாமி-கலெக்டருக்கு லஞ்சம் கொடுத்து ஷாக்!
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum