ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு பெண்ணுடன் திருமணம் ரகளை செய்து காதலனை தாக்கிய காதலி

2 posters

Go down

மற்றொரு பெண்ணுடன் திருமணம் ரகளை செய்து காதலனை தாக்கிய காதலி Empty மற்றொரு பெண்ணுடன் திருமணம் ரகளை செய்து காதலனை தாக்கிய காதலி

Post by டயானா Mon Sep 06, 2010 8:37 am

மற்றொரு பெண்ணுடன் திருமணம் ரகளை செய்து காதலனை தாக்கிய காதலி Large_78492திண்டுக்கல்: தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி விட்டு,
வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த காதலனின் திருமண நிகழ்ச்சியில் புகுந்து
காதலி தகராறு செய்தார். திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த
பொம்முராஜ் மகன் சந்தோஷ்குமார்(30); தனியார் கம்பெனியில் வேலை செய்து
வருகிறார். இவருக்கும், கொசவபட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகள்
ஆனந்தி(26)க்கும் நேற்று திண்டுக்கல் வளனார் பேராலயத்தில் திருமணம் நடக்க
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை
சேர்ந்த ரமணி மகள் விஷ்ணுப்பிரியா அங்கு வந்து கூறியதாவது: நான் தனியார்
ஐ.டி.ஐ.,யில் கம்ப்யூட்டர் படிக்கும் போது, அந்த நிறுவனத்தில் ஆசிரியராக
சந்தோஷ்குமார் பணியாற்றினார். அவர் என்னை காதலிப்பதாக கூறினார். நாங்கள்
ஏழு ஆண்டுகளாக காதலித்தோம்.நேற்று முன்தினம் வரை கூட என்னை
காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் மொபைல் போனில் மெசேஜ்
கொடுத்துள்ளார். தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு
செய்துள்ளார். எனக்கு பதில் சொல்ல வேண்டும் எனக் கூறி அங்கிருந்த மணமகனின்
சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி
விட்டனர். இதையடுத்து நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இகுறித்து
கிருஷ்ணப்பிரியா, திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையில் பேராலயத்திற்கு வெளியே வைத்து, ஆனந்தியின் கழுத்தில்
சந்தோஷ்குமார் திடீரென தாலி கட்டினார். சந்தோஷ்குமார், இன்ஸ்பெக்டர்
முருகனிடம் கூறியதாவது: நான் இந்த பெண்ணை பார்த்ததும் இல்லை. காதலிக்கவும்
இல்லை. நான் காதலித்து இருந்தால் நான் அனுப்பிய கடிதம், மொபைல் போன்
மெசேஜை காட்டச் சொல்லுங்கள் என்றார். இருதரப்பு உறவினர்களும் ஸ்டேஷன்
முன்பு கூடியதால் பதட்டம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் கூறியதாவது: புகார்
அளித்த பெண்ணிடம், காதலித்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லாததால், கோர்ட்
மூலம் தீர்வு காண இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி
வைத்தோம் என்றார்.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மற்றொரு பெண்ணுடன் திருமணம் ரகளை செய்து காதலனை தாக்கிய காதலி Empty Re: மற்றொரு பெண்ணுடன் திருமணம் ரகளை செய்து காதலனை தாக்கிய காதலி

Post by jeylakesengg Mon Sep 06, 2010 9:32 am

என்ன கொடுமை அய்யா உடுட்டுக்கட்டை அடி வ
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை
» பக்கத்து சீட் பெண்ணுடன் காதலன் உறவு-கடுப்பான காதலி ரகளை- விமானத்தில் பரபரப்பு
» காதல் அரசி : திருமணத்தன்று காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனுடன் ஓட்டம்
» பேஸ் புக் மூலம் இன்னொரு பெண்ணுடன் நட்பாக இருந்த காதலனை கத்தியால் குத்திய பெண்
» மற்றொரு பெண்ணுடன் சுற்றித்திரிந்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum