ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு

5 posters

Go down

 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Empty ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு

Post by ரபீக் Sun Sep 05, 2010 12:46 pm

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் பங்கேற்க வருமாறு ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தவுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தவுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இதில் பங்கேற்குமாறு கோரி ராகுல் காந்திக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் அவரை அழைத்து வந்தால் நல்ல பிரசாரமாக அமையும், நிறைய விளம்பரம் கிடைக்கும், வருவாய் அதிகரிக்கும் என்பது கிரிக்கெட் வாரியம் மற்றும் உலகக் கோப்பைப் போட்டியின் விளம்பர ஸ்பான்சர் ஆகியோரின் கருத்தாகும்.

ஆனால் இதுவரை ராகுல் காந்தி இந்த கடிதத்திற்குப் பதில் அனுப்பவில்லையாம்

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Empty Re: ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 12:58 pm

பணத்தை தவிர இவர்களுக்கு வேறொன்றும் தெரியாதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Empty Re: ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு

Post by கார்த்திக் Sun Sep 05, 2010 1:00 pm

maniajith007 wrote:பணத்தை தவிர இவர்களுக்கு வேறொன்றும் தெரியாதா


பணம் என்றால் பிணமும் வாயை பிளக்குமாம் .... அதிர்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Empty Re: ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 1:07 pm

karthikharis wrote:
maniajith007 wrote:பணத்தை தவிர இவர்களுக்கு வேறொன்றும் தெரியாதா


பணம் என்றால் பிணமும் வாயை பிளக்குமாம் .... அதிர்ச்சி

அதான் செத்து போன தாத்தா வந்து போன தேர்தல்ல வோட்டு போட்டார் போலருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Empty Re: ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு

Post by பிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 1:52 pm

இதையாவது ஒழுங்கா இவங்க செய்யட்டும் சிப்பு வருது



 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Empty Re: ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு

Post by டயானா Sun Sep 05, 2010 8:51 pm

 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Icon_eek  ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Icon_eek
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு  Empty Re: ராகுல் காந்திக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum