ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

+3
கார்த்திக்
ரபீக்
டயானா
7 posters

Go down

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் Empty ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

Post by டயானா Sat Sep 04, 2010 10:34 am

திருவனந்தபுரம் : கேரளாவில் பள்ளி ஆசிரியரை மிரட்டி நிர்வாண புகைப்படம் எடுத்து காரை பறித்த பெண் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (29). அங்குள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இந்த பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவனின் தாய் மோளி (35). விவாகரத்து பெற்றவர். அருகில் உள்ள வெள்ளாயணி பகுதியில் வசிக்கிறார். அரபு நாடுகளில் பணியாற்றி வந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். பின்னர், பத்தனம்திட்டை சேர்ந்த ரெஜி (26) என்பவரை 2வது திருமணம் செய்தார். ரெஜி மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன.இந்த நிலையில், தனது மகன் படிக்கும் பள்ளிக்கு மோளி அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது, ராஜேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. மோளியின் இனிமையான பேச்சில் ராஜேஷ் மயங்கினார். இதை சாதகமாக்கிக் கொண்ட மோளி, ராஜேஷை நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறிக்கலாம் என ரெஜியுடன் சேர்ந்து திட்டம் போட்டார்.அதன்படி, 2 தினங்களுக்கு முன்பு ராஜேஷிடம் போனில் பேசிய மோளி, ‘மகன் படிப்பு பற்றி பேசவேண்டும். உடனே காரில் என் வீட்டுக்கு வாருங்கள்’ என அழைத்தார். முன்னதாக, ரெஜி தனது நண்பர்கள் ரஞ்சித் (19), ஜிஸ்னு (19), ஷாஜு (18) ஆகியோரை அழைத்து வந்து வீட்டுக்கு வெளியே மறைந்து இருந்தார். அதே நேரம், மோளியின் வீட்டுக்கு காரில் செல்லாமல் பைக்கில் சென்றார் ராஜேஷ். மோளியும் அவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.அப்போது, வீட்டுக்குள் நுழைந்த ரெஜியும், நண்பர்களும், ‘உல்லாசமாக இருக்கவா வந்தாய்?’ என்று ராஜேஷை கத்திமுனையில் மிரட்டினர். அவரை நிர்வாணப்படுத்தி, மோளியுடன் உல்லாசமாக இருப்பது போல் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். ஸி5 லட்சம் மதிப்புள்ள ராஜேஷின் காரை மோளிக்கு விற்றதாக எழுதி வாங்கினர். ஸி30,000 மதிப்புள்ள 3 செல்போன், ஏ.டி.எம். கார்டு, அதன் ரகசிய எண் ஆகியவற்றையும் மிரட்டி பறித்தனர். பின்னர், ராஜேஷை பைக்கில் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு தப்பினர். பெற்றோர் கேட்டபோது, தனது காரை நண்பர்களுக்கு கொடுத்து விட்டதாக ராஜேஷ் கூறினார். ஆனால், அவருடைய நடவடிக்கையில் நண்பர் பிரதீப் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, ராஜேஷ் எல்லா விவரங்களையும் கூறி விட்டார். உடனே இருவரும் நகர துணை போலீஸ் கமிஷனர் நாகராஜுடம் புகார் செய்தனர். அவருடைய உத்தரவின் பேரில் நேமம் இன்ஸ்பெக்டர் ஸ்டூவர்ட் கீலர் வழக்குப் பதிவு செய்து மோளி, ரெஜி உட்பட 5 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் Empty Re: ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

Post by ரபீக் Sat Sep 04, 2010 10:37 am

அழுகை என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் Empty Re: ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

Post by கார்த்திக் Sat Sep 04, 2010 10:44 am

ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் Empty Re: ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

Post by jeylakesengg Sat Sep 04, 2010 11:24 am

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் 56667
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் Empty Re: ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

Post by உமா Sat Sep 04, 2010 12:15 pm

இவளாம் ஒரு பெண்ணா!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மனைவியை விட்டு அடுத்த பெண்களின் பேச்சில், அழகில் மயங்கி செல்லும் ஆண்களுக்கு
இவையெல்லாம் ஒரு பாடம்...
கோபம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் Empty Re: ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

Post by arularjuna Sat Sep 04, 2010 1:00 pm

மண்டையில் அடி
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் Empty Re: ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

Post by அன்பு தளபதி Sat Sep 04, 2010 1:30 pm

எப்படியெல்லாம் பிளான் பண்றாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய் Empty Re: ஆசிரியரை நிர்வாண படமெடுத்த மாணவனின் தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum