ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு

Go down

வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு Empty வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு

Post by டயானா Sat Sep 04, 2010 10:13 am

மும்பை :
கணக்கில் செலுத்தப்படும் "செக்'குகள், பல்வேறு
காரணங்களுக்காக திருப்பிஅனுப்பப்படும் பட்சத்தில், மறுக்கப்படுவதற்கான
காரணத்தை குறிப்பிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குறிப்பாணை அனுப்ப
வேண்டும்' என வங்கிகளுக்கு, மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர், செலுத்தும் "செக்'குகள் கணக்கில்
பணம் இல்லாததாலோ , கையெழுத்து மாறியிருந்தாலோ அவை மறுக்கப்பட்டு,
திருப்பி அனுப்பப்படும்( ரிட்டர்ன்). இவ்வாறு "செக்'குகளை பல்வேறு
காரணங்களுக்காக திருப்பி அனுப்பும் போது, வங்கிகள் ஒரே மாதிரியான
நடவடிக்கையை கடைபிடிக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது
தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது:"செக்'குகளை திருப்பி அனுப்பும்போது, அவற்றிற்கான
காரணத்தை குறிப்பிட்டு, குறிப்பாணை அனுப்ப வேண்டும்.
பிரச்னை ஏற்படும்பட்சத்தில், அது சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டக் குறிப்புகளை உள்ளடக்கிய ஆவணமாக இருக்க வேண்டும்.செக் திரும்பி வந்த
தேதி, பணம் மறுக்கப்பட்டதற்கான காரணம் உட்பட ஆட்சேபணை அடங்கிய குறிப்பு
மற்றும் எந்தந்த காரணங்களுக்காக செக் மறுக்கப்படும் என்ற பட்டியல்
அடங்கிய விளக்க ஏடு ஆகியவை இடம் பெற்று இருக்க வேண்டும்.இவ்வாறு ரிசர்வ்
வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகை அடகு வைப்போருக்கு 'பேன் கார்ட்' அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு..
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» "2 ஜி" ரிசர்வ் வங்கி கவர்னர்க்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum