ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க ஈகரைக் கவிகள்!

+5
kalaimoon70
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 11:18 pm

வாழ்க ஈகரைக் கவிகள்! 2ofdsc_8513_5x7




இன்றைய கவிதைத்தென்றல்
ஈகரையின் இணையில்லா
இரும்புத் தூண்களானது!
நற்கவிதை நலம் தந்து
நிலமதில் மனிதநேயம்
தழைத்தோங்க விளங்கட்டும்!
வாழ்க ஈகரைக் கவிகள்!
இந்தப் பாட்டுப் பறவைகள்
சங்கமிக்கும் சரணாலயமே!
இத்தரை போற்றும் ஈகரையே!
வைகறை மேகங்களாகி
எல்லோர் மனதையும் குளிர்வித்து...
இலங்கிட என்றென்றும் வாழ்த்துகிறோம்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 11:21 pm

அருமை அய்யா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by மஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 11:31 pm

பூமணம் கமழ்கிறது தோட்டத்தில்
கவிமணம் நிறைகிறது ஈகரையில்
தோட்டத்தை அழகுப்படுத்த முனைந்த
ஈகரை கவிஞர்களின் மனங்கள்
இணையட்டும் என்றும் இந்நாளில்......

அழகிய வரிகள் ஐயா...

அன்பு பாராட்டுக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க ஈகரைக் கவிகள்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by கலைவேந்தன் Fri Sep 03, 2010 12:31 am

மிக்க நன்றிகள் ஐயா...

- மிகப்பெரிய விண்கலத்தின் குட்டியூண்டு ஆணி.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by kalaimoon70 Fri Sep 03, 2010 3:02 am

வாழ்த்துக்கள் .நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by றிஸ்வான் Fri Sep 03, 2010 3:08 am

அருமையான வார்ப்பு கவிஞரே
றிஸ்வான்
றிஸ்வான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 03, 2010 10:46 am

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by உமா Fri Sep 03, 2010 1:32 pm

ஈகரையின் கவிதை பதிவுகள் அருமை !!!!!!!!!
அதை விட அருமை நம் கவிகளின் மனம் !!!!
பொறாமை என்னும் எண்ணம் இல்லாமல் அனைவரையும் வாழ்த்தும் மனம் படைத்த கவிகள்...
வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by ஹாசிம் Fri Sep 03, 2010 2:54 pm

நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
வாழ்க ஈகரைக் கவிகள்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by பிளேடு பக்கிரி Fri Sep 03, 2010 3:24 pm

ஈகரை கவிகளுக்கே கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க ஈகரைக் கவிகள்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வாழ்க ஈகரைக் கவிகள்! Empty Re: வாழ்க ஈகரைக் கவிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum