ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை

3 posters

Go down

அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை Empty அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 9:56 pm

மும்பை: இருசக்கர வாகன விற்பனையில் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனை அளவை எட்டியுள்ளது டிவிஎஸ் மோட்டார் கம்பெனி.

இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் விற்பனையில் 34 சதவீத உயர்வு கண்டுள்ளது இந்த நிறுவனம். டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆகஸ்டில் 127875 ஆக இருந்த வாகன விற்பனை, இந்த ஆண்டு 170735 ஆக உயர்ந்துள்ளது.

இருசக்கர வாகன விற்பனையில் முன்னெப்போதும் காணாத உயர்வு என டிவிஎஸ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் மொத்த வாகன விற்பனை 786256 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 594927 யூனிட்டுகளாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூட்டர் பிரிவில் விற்பனை கடந்த ஆண்டை விட 43 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 28582 யூனிட்டுகளாக இருந்த ஸ்கூட்டியின் விற்பனை இந்த ஆண்டு ஆகஸ்டில் 40913 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

இருசக்கர வாகன ஏற்றுமதியில் 62 சதவீத உயர்வைக் கண்டுள்ளது இந்த நிறுவனம்.

மூன்று சக்கர வாகன விற்பனையில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது டிவிஎஸ். 2009 ஆகஸ்டில் வெறும் 1033 யூனிட்டுகளாக இருந்த ஆட்டோ விற்பனை, இந்த ஆண்டு ஆகஸ்டில் 3626 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை Empty Re: அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை

Post by கீர்த்தனா Thu Sep 02, 2010 9:59 pm

தகவலுக்கு நன்றி மணி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை Empty Re: அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 10:01 pm

கீர்த்தனா wrote:தகவலுக்கு நன்றி மணி

நன்றி வேணாம் முடிஞ்சா டிவிஎஸ் ஸ்டார் வேணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை Empty Re: அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை

Post by டயானா Sat Sep 04, 2010 9:11 am

அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை 678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை Empty Re: அதிகபட்ச விற்பனை... டிவிஎஸ் மோட்டார்ஸ் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் அதிகபட்ச மின்உற்பத்தி மூலம் கூடங்குளம் முதலாவது அணுஉலை சாதனை
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
» திராவிட அரசின் மகத்தான சாதனை: தானியங்கி மது விற்பனை இயந்திரம்
» 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து பிள்ப்கார் சாதனை
» பெண் பணியாளர்களை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum