ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

+2
ரபீக்
drrajmohan
6 posters

Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by drrajmohan Wed Sep 01, 2010 11:30 am

குழந்தையின் ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி ?

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Zipper


சிறு குழந்தைகள் அவசரமாக பாண்டை கழட்டும்போது ஜிப்பில் மாட்டிகொள்வது என்பது ஒரு அவசர நிலை ஆகும் , பதட்டபடாமல் வீட்டிலேயே அதை விடுவிக்கும் முறைகள் கீழே:

ஆணுறுப்பின் முன் தோலே பெரும்பாலும் மாட்டிகொள்ளும், அது ஜிப்பின்
பல்லுக்கு இடையே மட்டும் உள்ளதா? அல்லது ஜிப்பிற்கும் அதன் மேல் உள்ள இழுபானுக்கும் இடையே உள்ளதா என்று பார்க்க வேண்டும் .


பல்லுக்கு இடையே மட்டும் இருந்தால் :

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Zipper

முதலில் ஜிப்பை பான்டில் இருந்து கத்தரித்து எடுக்கவேண்டும் . (பான்ட் போனால் போகட்டும் போடா ) இப்பொது முன் தோளோடு ஜிப் மட்டுமே இருக்கும்

பிறகு 1 என்ற இடத்தில கட் செய்யவேண்டும் . அதன் வழியே இழுபனை விடுவிக்க வேண்டும் . அதன் பின் பல் பகுதியை விரித்தால் தோல் விடுபடும்.

பல்லுக்கும் இழுப்பனுக்கும் இடையே மாட்டிக்கொண்டால் :

The Chomp and Squeeze Method:

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Zip+2

இந்த முறையில் கட்டிங் பிளேயர் கொண்டு இரு முனைகளையும் கட்
செய்த பிறகு இழுபானின் இரு புறம் அழுத்த வேண்டும் இதன் மூலம்
தளர்வாகி விடுபடும் .

Screw- driver Method:

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Zipperout2

ஒரு பெரிய ஸ்க்ரு டிரைவரை இழுபனின் இரு முனைகளுக்கு இடையே விட்டு நெம்பவேண்டும்.சாதாரணமாக முன் தோல் ஒரு புறமே மாட்டி இருக்கும் , எனவே ஆதற்கு எதிர் புறம் நேம்புவதால் எளுதில் விடுபடும் .

இன்னொரு முறையில் இழுபனின் நடு பகுதியை கட்டிங் பிளேயர் கொண்டு நறுகுவதன் மூலம் செய்யலாம் , இது மிக கவனமுடன் செய்ய வேண்டும் .

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Wire-cutter-may_~PED12012

உங்களால் ஒரு முறையில் முடியவில்லை எனில் உடன் மருத்துவரை அணுகவும் . பான்டில் இருந்து ஜிப்பை மட்டும் வெட்டில் பிரித்து அழைத்து வந்தால்

( படத்தை இங்கே ஏற்ற முடியவில்லை .. படத்துடன் செயல் விளக்கம் பார்க்க ..http://doctorrajmohan.blogspot.com/2010/08/blog-post_31.html)


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by ரபீக் Wed Sep 01, 2010 11:31 am

நன்றி மருத்துவர் அய்யாவே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by drrajmohan Wed Sep 01, 2010 11:34 am

நன்றி


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by கார்த்திக் Wed Sep 01, 2010 11:35 am

நன்றி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by கலைவேந்தன் Wed Sep 08, 2010 9:20 am

மிகவும் பயனுள்ள பதிவு.

படங்களை ஏற்றிவிட்டேன் டாக்டர்...!

நன்றி டாக்டர்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by drrajmohan Wed Sep 08, 2010 5:01 pm

நன்றி நன்றி ஐயா!!!


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by gunashan Wed Sep 08, 2010 5:09 pm

நான் சின்னப்புள்ளயா இருக்கும்போதே இந்த டாக்டர் இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும். டூ லேட் குணா....

நல்ல பதிவு டாகடர் மாற்றுபூதம்..... நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 5:41 pm

நல்ல பதிவு... படங்களுடன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குழந்தையின் ஜிப்பில்  மாட்டிய #$%  எடுப்பது எப்படி ? Empty Re: குழந்தையின் ஜிப்பில் மாட்டிய #$% எடுப்பது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum