ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_c10அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_m10அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_c10 
Dr.S.Soundarapandian
அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_c10அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_m10அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_c10 
heezulia
அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_c10அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_m10அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_c10 
i6appar
அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_c10அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_m10அதிகாலை  கனவு  பலித்தது[ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலை கனவு பலித்தது[

+6
கார்த்திக்
மீனா
புவனா
T.N.Balasubramanian
சிவா
gunashan
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty அதிகாலை கனவு பலித்தது[

Post by gunashan Tue Aug 31, 2010 12:15 am

அதிகாலை கனவு பலித்தது

அதிகால 5.00 மணி
ஆழ்ந்த உறக்கம்..
சுகமான கனவு....

ஒரு பெண் நிற்கிறாள்
நான் அவளை பார்க்கிறேன்
அவளும் என்னை பார்க்கிறாள்...

நான் சிரிக்கிறேன்
அவளும் சிரிக்கிறாள்...

நான் கையசைக்கிறேன்
அவளும் கையசைக்கிறாள்..

கையை பிடித்தேன்
கட்டி அணைத்தாள்

ஆஹா என்ன சுகம்
என்ன சுகம்....

காலைக் கனவு
உடனே பலிக்கும் என்பார்கள்...

வெளியில் சென்றேன்
பக்கத்து வீட்டுப் பெண்
வெளியில் நின்றாள்...

அவளைப் பார்க்கிறேன்
அவளும் என்னைப் பார்க்கிறாள்

நான் சிரித்தேன்
அவளும் சிரித்தாள்

கையசைத்தேன்
அவளும் கையசைத்தாள்

பட்டென்று கையை பிடித்தேன்
கட்டியணைப்பாள் என்று

கத்தோ கத்தென்று கத்தி
ஊரையே கூட்டி விட்டாள்
பாவி மகள்.....

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

அன்புடன் குணா....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by சிவா Tue Aug 31, 2010 1:09 am

நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்குமாம்! அடிவாங்காமல் தப்பிவிட்டீர்களா இல்லையா?


அதிகாலை  கனவு  பலித்தது[ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by gunashan Tue Aug 31, 2010 1:11 am

சிவா wrote:நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்குமாம்! அடிவாங்காமல் தப்பிவிட்டீர்களா இல்லையா?

நாங்க அடி வாங்குவோமா கண்ணு. நாங்க சிங்கம்லே..... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by T.N.Balasubramanian Tue Aug 31, 2010 1:23 am

அவங்க அம்மா ஜன்னலாண்டே நிக்கறத கவனிக்கலையா?

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by புவனா Tue Aug 31, 2010 7:38 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by gunashan Tue Aug 31, 2010 9:52 am

bhuvi wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by புவனா Tue Aug 31, 2010 9:57 am

கோபம் கோபம் கோபம்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by gunashan Tue Aug 31, 2010 10:03 am

bhuvi wrote: கோபம் கோபம் கோபம்

அதான் வேணும்... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by புவனா Tue Aug 31, 2010 10:13 am

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by மீனா Tue Aug 31, 2010 10:16 am

என்ன கொடுமை சார் இது சிரிப்பு சிரிப்பு


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அதிகாலை  கனவு  பலித்தது[ Empty Re: அதிகாலை கனவு பலித்தது[

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum