ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by சிவா Mon Aug 30, 2010 2:41 pm

நெடுஞ்சாலையில் அதிவேகமாக கார் ஓட்டியதற்காக ஓர் ஆடவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த சம்மனே அந்த ஆடவரின் கள்ளக் காதலைக் காட்டிக் கொண்டுத்தது. அந்த ஆடவரின் மனைவி இந்த ரகசிய சம்பவத்தை தற்செயலாக கண்டுபிடித்தார்.

கணவனும் மனைவியும் ம.சீ.ச. புகார்ப்பிரிவுக்கு சென்று காவல்துறையின் சம்மனை காட்டி இது தவறாக எங்களூகு அனுப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் யாரும் காராக் நெடுஞ்சாலைப் பக்கமே போகவில்லை. எங்களூக்கு அந்தப் பக்கம் எந்த வேலையும் இல்லை. ஆகவே இந்தப் பிரச்சினைகு உதவுங்கள் என்று டத்தோ மைக்கேல் சோங்கிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற இந்தத் தம்பதியர் காவல்துறை தவறாக இந்த சம்மனை அனுப்பி உள்ளது என்று பிடிவாதமாக கூறினர். சோங் இந்த சம்மன் தொடர்பாக புகைப்பட அத்தாட்சி கோருவோம் என்று கூறியபோது கணவன் சற்று தயங்கினார். ஆனால், மனைவி விடாப்பிடியாக பத்து ரிங்கிட் கட்டி அத்தாட்சிக்கு ஏற்பாடு செய்யுமாரு கோரினார்.

ஒரு வாரம் கழித்து ம.சீ.ச. புகார்ப்பிரிவுக்கு புகைப்படம் வந்து விட்டது. கணவன் கடித உரையைப் பிரிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் ஆவல் மிகுதியால் மனைவி கடித உரையைப் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்தப் புகைப்படத்தில் கணவனோடு இன்னொரு இளம்பெண் பயணம் செய்வது போலீஸ் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், ம.சீ.ச. புகார்ப்பிரிவே போர்க்களம் போல ஆகிவிட்டது.

தனது 60 வயது கணவனை அந்த அலுவலகத்துக்குள்ளேயே துரத்தி துரத்தி குடையால் வெளுத்து விட்டார் கோபத்தில் கொந்தளித்து போன மனைவி. மைக்கேல் சோங்கும் மற்ற ஊழியர்களும் அவர்களை இடைமறித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by kalaimoon70 Mon Aug 30, 2010 3:46 pm

தன்வினை தன்னை சுடும் இது தானா அது .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by சிவா Mon Aug 30, 2010 3:47 pm

kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .

இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by ராஜா Mon Aug 30, 2010 3:57 pm

சிவா wrote:
kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!
நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ... காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 755837 காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by சிவா Mon Aug 30, 2010 4:03 pm

ராஜா wrote:

மலேசியாவில் கேமரா இல்லாத இடமே இல்லையே தல!

சாலை முழுதும் விளக்குகளால் அலங்கரித்து, அந்த விளக்குகளில் ரகசியமாக கேமராவையும் பொருத்தி விட்டார்கள்!

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by சிவா Mon Aug 30, 2010 4:05 pm

ராஜா wrote:
சிவா wrote:
kalaimoon70 wrote:தன்வினை தன்னை சுடும் இது தானா அது .
இல்லை பாஸ், பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்!!!
நீங்களும் கொஞ்சம் உஷாரா இருங்க காமிரா இருக்கும் பக்கம் காரோட்டிக்கிட்டு போகாதீங்க தல ... காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 755837 காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 705463

ஆமா. நான் எதுக்கு போகக் கூடாது! இன்னும் நான் பிரமச்சாரிதானே, கேள்வி கேட்க ஆளில்லை!! காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 514396

Post by ராஜா Mon Aug 30, 2010 4:08 pm

அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது ,

உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by சிவா Mon Aug 30, 2010 4:12 pm

ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது ,

உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை

அடடா, கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஆனால் யாருமே இல்லையே!!! காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 67637 காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 67637 காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 67637

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by ராஜா Mon Aug 30, 2010 4:15 pm

சிவா wrote:
ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது , உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை

வேலை விட்டு வீட்டுக்கு போகும்போது , இலவச டாக்ஸி (பெண்களுக்கு மட்டும்) என்று ஒரு போர்டு வைத்து கொண்டு செல்லுங்கள் , கூட ஒத்தாசைக்கு குணாஷான கூட்டி கொண்டு போங்க ........... காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 56667 காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by சிவா Mon Aug 30, 2010 4:22 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote: அந்த பெரியவருக்கு ஓவர் ஸ்பீட் சென்றதால் மட்டும் தான் ஃபைன் வந்தது , உங்களுக்கு ஓவர் ஸ்பீட் & அளவுக்கு அதிகமாக ஆட்களை (பெண்களை ) காரில் ஏற்றி சென்றது இரண்டுக்கும் தண்டனை கிடைக்கும் ஜாக்கிரதை
அடடா, கேட்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஆனால் யாருமே இல்லையே!!! காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 67637 காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 67637 காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 67637
வேலை விட்டு வீட்டுக்கு போகும்போது , இலவச டாக்ஸி (பெண்களுக்கு மட்டும்) என்று ஒரு போர்டு வைத்து கொண்டு செல்லுங்கள் , கூட ஒத்தாசைக்கு குணாஷான கூட்டி கொண்டு போங்க ........... காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 56667 காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! 56667

அதற்கு GDL பெர்மிட் எடுக்க வேண்டும்! என்னிடம் இல்லையே தல...!!!

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி! Empty Re: காவல்துறையின் சம்மன் கள்ளக்காதலைக் காட்டிக் கொடுத்தது - ம.சீ.ச அலுவலகத்தில் கணவனை துரத்தி துரத்தி அடித்தார் மனைவி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum