ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

5 posters

Go down

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Empty மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

Post by ரபீக் Sun Aug 29, 2010 11:14 am

நம் பூமி சூரியனை மற்ற கோள்களுடன் சேர்ந்து சுற்றி வருகிறது. அதை சூரிய குடும்பம் என்று அழைக்கப்படுகிறது அதே போல மற்றொரு சூரியகுடும்பம் ஒன்றை தற்போது ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோப் லோவிஸ் என்பவர் தலைமையில் கண்டுபிடித்துள்ளனர்.

ஐந்து முதல் ஏழு கோள்களை உள்ளடக்கிய அந்த சூரியக் குடும்பம் நமது பூமியில் இருந்து 127ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இச்சூரியக் குடும்பம் பேரண்டத்தில் உள்ல மில்லியன் கணக்கான விண்மீன்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்களைக் கொண்டிருக்கக்கூடிய சூரியக் குடும்பங்களில் ஒன்றாக எச்டி10180 (HD10180) என்ற விண்மீனை மையமாகக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெளி உலகங்களில் இந்தப் புதிய உலகங்கள் மிகப்பெரியது" என இதை கண்டுபிடித்த வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Solar20system


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Empty Re: மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

Post by சபீர் Sun Aug 29, 2010 11:16 am

புதிய கண்டுபிடிப்புக்கு என்வாழ்த்துக்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Empty Re: மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

Post by டயானா Sun Aug 29, 2010 11:16 am

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Icon_eek மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Icon_eek மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Icon_eek மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  678642 மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Empty Re: மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

Post by drrajmohan Sun Aug 29, 2010 11:25 am

நான் கூட சன் டிவி குடும்பம் என்று நினைத்துவிட்டேன் ..


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Empty Re: மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 11:50 am

drrajmohan wrote:நான் கூட சன் டிவி குடும்பம் என்று நினைத்துவிட்டேன் ..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!  Empty Re: மிகப்பெரிய சூரியகுடும்பம் கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum