ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

+2
பிளேடு பக்கிரி
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by ரபீக் Sun Aug 29, 2010 11:09 am

உலகிலேயே அதிக மழை பெய்யும் பகுதியா அறியப்படும் சிரபுஞ்சியில் அண்மைக்காலமாக மழை குறைந்துவிட்டதை அடுத்து குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்னையை நீக்க அப்பகுதியில் புதிய குடிநீர் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு ஒருங்கிணைந்த சோஹ்ரா குடிநீர் விநியோகத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த அறிவிப்பை மாநில பொதுநல பொறியியல் துறை அமைச்சர் பிரெஸ்டோன் டின்சோங் வெளியிட்டார்.

ரூ. 4.13 கோடியிலான இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு தலா 40 லிட்டர் தண்ணீர் என்றளவில் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் சிரபூஞ்சி மலைப்பகுதி மாவட்டத்தில் வசிக்கும் 25,000 குடும்பங்கள் பயனடைவர்.

நன்றி இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by பிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 11:10 am

நன்றி



உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by டயானா Sun Aug 29, 2010 11:17 am

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  678642 உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by சபீர் Sun Aug 29, 2010 11:26 am

இறைவன் புரத்திலிருந்து வரும் சோதனைதான் இதுகெல்லாம் காரணம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by gunashan Sun Aug 29, 2010 11:28 am

மக்களின் பாவங்களின் கோலமையா இது..எல்லாரும் திருந்துங்கடா..... என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by சபீர் Sun Aug 29, 2010 11:31 am

gunashan wrote:மக்களின் பாவங்களின் கோலமையா இது..எல்லாரும் திருந்துங்கடா..... என்ன கொடுமை சார் இது

முதல்ல நீர் திருந்தய்யா உலகம் திருந்திய மாதிரித்தான் நீர் திருந்ததினால் உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  403484




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by ரபீக் Sun Aug 29, 2010 11:32 am

யானைக்கும் அடி சறுக்கும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by gunashan Sun Aug 29, 2010 11:34 am

சபீர் wrote:
gunashan wrote:மக்களின் பாவங்களின் கோலமையா இது..எல்லாரும் திருந்துங்கடா..... என்ன கொடுமை சார் இது

முதல்ல நீர் திருந்தய்யா உலகம் திருந்திய மாதிரித்தான் நீர் திருந்ததினால் உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  403484

திருந்ததான் விட மாட்டுறீங்களே..சபீர் பாய்....அப்புறம் எப்படி.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by gunashan Sun Aug 29, 2010 11:35 am

ரபீக் wrote:யானைக்கும் அடி சறுக்கும்

இவருக்கு சறுக்காதோ..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by drrajmohan Sun Aug 29, 2010 11:37 am

:joker:


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!  Empty Re: உலகின் அதிக மழை பெய்யும் இடத்தில் குடிநீர் பற்றாக்குறை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
» 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ்
» சமூக மேம்பாட்டில் உலகின் 102-வது இடத்தில் இந்தியா
» உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 133 வது இடத்தில் இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum