Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரனில் குடியேற ஆசையா?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சந்திரனில் குடியேற ஆசையா?
சந்திரனில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கிலான நிலவுப் பயணத்தை மேற்கொள்வது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சந்திரன் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாகவும், செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பயிற்சியாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய தலைமுறை ராக்கெட் பூஸ்டர்களை வரும் 2010ம் ஆண்டுக்குப் பின் அமைக்கவும் நாசா திட்டமிட்டுள்ளதாக டெலிகிராஃப் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
``மீண்டும் சந்திரனுக்குச் செல்வோம். ஆனால் இந்த முறை சந்திரனில் குடியிருப்போம். சூரிய குடும்பத்தை சீராக்கும் முயற்சியின் முதல்கட்ட நடவடிக்கை இது'' என்று நாசா ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர்
எஸ். பீட் வோர்டன் தெரிவித்தார்.
நிலவிற்கு மீண்டும் பயணிப்பது குறித்து விஞ்ஞானிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாட்டில் மேலும் விவாதம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது...
:suspect:

![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சந்திரனில் குடியேற ஆசையா? 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
Re: சந்திரனில் குடியேற ஆசையா?
நானும் போக இருக்கிறேன் ![சந்திரனில் குடியேற ஆசையா? Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சந்திரனில் குடியேற ஆசையா? Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சந்திரனில் குடியேற ஆசையா?
ஆசைதான் ஆனால் வாழ முடியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சந்திரனில் குடியேற ஆசையா? Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சந்திரனில் குடியேற ஆசையா?
நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
Re: சந்திரனில் குடியேற ஆசையா?
kingmartine wrote:நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
அங்கு ஒரு நாள் வாழ்வது இங்கு பத்து வருடம் வாழ்திடலாம் இனி நான் வர மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திட்டேன் இனி நான் போக மாட்டேன் தலைவா
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சந்திரனில் குடியேற ஆசையா? Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சந்திரனில் குடியேற ஆசையா?
அப்புகுட்டி wrote:kingmartine wrote:நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
அங்கு ஒரு நாள் வாழ்வது இங்கு பத்து வருடம் வாழ்திடலாம் இனி நான் வர மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திட்டேன் இனி நான் போக மாட்டேன் தலைவா![]()
![]()
டேய் கிங்... இது உனக்கு தேவையா தேவையா ...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: சந்திரனில் குடியேற ஆசையா?
kingmartine wrote:அப்புகுட்டி wrote:kingmartine wrote:நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
அங்கு ஒரு நாள் வாழ்வது இங்கு பத்து வருடம் வாழ்திடலாம் இனி நான் வர மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திட்டேன் இனி நான் போக மாட்டேன் தலைவா![]()
![]()
டேய் கிங்... இது உனக்கு தேவையா தேவையா ...![]()
ஆ அது அது புரியுதுல்ல என்கிட்டேவா யாரும் பார்க்கல ஓடிடு
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சந்திரனில் குடியேற ஆசையா? Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சந்திரனில் குடியேற ஆசையா?
அப்புகுட்டி wrote:kingmartine wrote:அப்புகுட்டி wrote:kingmartine wrote:நோ பாஸ் ... முடியும் பாஸ் ... :silent:அப்புகுட்டி wrote:ஆசைதான் ஆனால் வாழ முடியாது
அங்கு ஒரு நாள் வாழ்வது இங்கு பத்து வருடம் வாழ்திடலாம் இனி நான் வர மாட்டேன் என்று சொல்லிட்டு வந்திட்டேன் இனி நான் போக மாட்டேன் தலைவா![]()
![]()
டேய் கிங்... இது உனக்கு தேவையா தேவையா ...![]()
ஆ அது அது புரியுதுல்ல என்கிட்டேவா யாரும் பார்க்கல ஓடிடு
![]()
![]()
என்னா பாஸ் ... என்ன ஓட சொல்லிட்டு ,
இப்ப நீங்களும் கூட சேந்து ஓடுறிங்க ...
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சந்திரனில் குடியேற ஆசையா?
» சந்திரனில் குடியேற நீங்கள் தயாரா?
» சந்திரனில் காற்று இல்லாதது ஏன்?
» அறவே இங்கிலீஷ் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை !!
» பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு : புதிய அரசு முடிவு
» சந்திரனில் குடியேற நீங்கள் தயாரா?
» சந்திரனில் காற்று இல்லாதது ஏன்?
» அறவே இங்கிலீஷ் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை !!
» பிரிட்டனில் குடியேற கட்டுப்பாடு : புதிய அரசு முடிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|