ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Poll_c10உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Poll_m10உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

+4
ராஜா
அன்பு தளபதி
அப்புகுட்டி
ரபீக்
8 posters

Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by ரபீக் Sat Aug 28, 2010 3:27 pm

நாட்டின் செழிப்பு, கல்வி,சுகாதாரம், வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், அரசியல் சூழல் ஆகியவற்றை மைய்யமாக வைத்து, ஒவ்வொரு நாட்டையும் வரிசைப்படுத்தும் ஆய்வை, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'நியூ வீக்' என்ற பத்திரிக்கை மேற்கொண்டது. இதன்படி உலகின் தலைசிறந்த பத்து தலைவர்களை தேர்வு செய்தது. இந்த பட்டியலில்,




சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் இப்னு அப்துல்அஜீஸ்,


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,


பிரான்ஸ் அதிபர் சர்கோசி,


பிரேசில் அதிபர் லூலா டா சில்வா,


பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்,


சீனப் பிரதமர் வெண் சியாபோ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by அப்புகுட்டி Sat Aug 28, 2010 3:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by அன்பு தளபதி Sat Aug 28, 2010 4:06 pm

ரெண்டாவது இடத்துல இருக்காரே யார் அவுரு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by ராஜா Sat Aug 28, 2010 4:07 pm

maniajith007 wrote:ரெண்டாவது இடத்துல இருக்காரே யார் அவுரு
அவுரு இத்தாலியில் செக்ரட்ரி வேலை பாக்குராறு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by அன்பு தளபதி Sat Aug 28, 2010 4:12 pm

ராஜா wrote:
maniajith007 wrote:ரெண்டாவது இடத்துல இருக்காரே யார் அவுரு
அவுரு இத்தாலியில் செக்ரட்ரி வேலை பாக்குராறு

அந்தோனியா மைனா கூடவா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by ராஜா Sat Aug 28, 2010 4:18 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
maniajith007 wrote:ரெண்டாவது இடத்துல இருக்காரே யார் அவுரு
அவுரு இத்தாலியில் செக்ரட்ரி வேலை பாக்குராறு
அந்தோனியா மைனா கூடவா
மைனா இல்ல மணி மைனோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by சிவா Sat Aug 28, 2010 4:31 pm

வருடா வருடம் யாராவது 10 பேரை இதுபோன்று தேர்ந்தெடுத்துத்தானே ஆக வேண்டும்! இதுவரை வெளியிட்ட தலைவர்களின் பெயர்கள் போக இந்த வருடம் இவர்கள்தான் எஞ்சியிருந்திருப்பார்கள்! அடுத்த வருடம் போஸ்னியாவின் அதிபர்கூட இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கலாம்!


உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by உமா Sat Aug 28, 2010 4:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by மீனா Sat Aug 28, 2010 5:10 pm

உமா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 6:10 pm

ராஜா wrote:
maniajith007 wrote:ரெண்டாவது இடத்துல இருக்காரே யார் அவுரு
அவுரு இத்தாலியில் செக்ரட்ரி வேலை பாக்குராறு

சூப்பர் ரூரூரூரூரூரூ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்! Empty Re: உலக அளவில் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் சவூதிமன்னர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நக்சலைட்டுகள் கொலை பட்டியலில் 150 அரசியல் தலைவர்கள்
» உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்கள்
» உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் அரவிந்த் கேஜ்ரிவால்
» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
» உலகின் முன்னணி தலைவர்கள் பட்டியலில், முதல், மூன்று பேரில் மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum