ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_c10பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_m10பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_c10 
VENKUSADAS
பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_c10பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_m10பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_c10பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_m10பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_c10 
VENKUSADAS
பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_c10பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_m10பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!!

5 posters

Go down

பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Empty பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!!

Post by masthan Sat Aug 28, 2010 11:26 am

பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்

திருவள்ளுர்:

பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை தருகிறார் என்று பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பள்ளி மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கசுவா கிராமத்தில் தனியார் டிரஸ்ட் கீழ் ஒரு பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்களுக்கு விடுதியுடன் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடப்பதாகவும், மாணவர்களை கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் வந்தன. தற்போது அந்த பள்ளி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாவது: நான் 2007ம் ஆண்டு இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர், அறைகளை சுத்தம் செய்ய சொன்னார். துடைப்பம் எடுக்க லேபுக்கு சென்றபோது என் பின்னால் வந்து கட்டியணத்தார். அதிர்ச்சியடைந்த நான் வெளியில் வந்து என் தோழியிடம் கூறினேன். பிறகு அவளுடன் சேர்ந்து துடைப்பம் எடுக்க மீண்டும் சென்றேன். அவர் மீண்டும் என்னிடம் பாலியல் தொந்தரவு செய்தார்.

இனி படிக்க முடியாத அளவுக்கு செய்து விடுவேன் என எங்களை மிரட்டினார். இதுபற்றி பெண் நூலகரிடம் கூறினேன். அவருடைய கணவர் வழக்கறிஞர் என்பதால் அவரிடம் தெரிவித்தேன். அவரும் இது தொடர்பாக வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார். விஷயம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்து விட்டது. எந்த சம்பவமும் நடக்கவில்லை என எழுதி கொடுக்க வற்புறுத்தி 2 மணி நேரம் தனியறையில் வைத்து மிரட்டினர். நான் எழுதி கொடுத்து விட்டேன்.

இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்கக் கூடாது என்று தைரியமாக என் தாயார் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தேன். அதற்கு முன்பு திருவள்ளூவர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தேன். இந்திய குழந்தைகள் நல ஆணையத்திலும் மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று மனக்குமுறலுடன் அந்த மாணவி கூறினார்.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Empty Re: பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!!

Post by சபீர் Sat Aug 28, 2010 11:35 am

நாளுக்கு நாள் மனித மிருகங்கள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளார்கள் இவர்களை இணங்கண்டு அவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தால் இந்த குற்றம் குறைய வாய்ப்பு உள்ளதே தவிர வேறு இல்லை என்பது எனது கருத்து




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Empty Re: பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 11:37 am

அதிர்ச்சி அதிர்ச்சி



பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Empty Re: பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!!

Post by gunashan Sat Aug 28, 2010 11:38 am

சபீர் wrote:நாளுக்கு நாள் மனித மிருகங்கள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளார்கள் இவர்களை இணங்கண்டு அவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தால் இந்த குற்றம் குறைய வாய்ப்பு உள்ளதே தவிர வேறு இல்லை என்பது எனது கருத்து

அதுல உன் பேரையும் சேர்த்துக்க மச்சி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Empty Re: பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!!

Post by ரபீக் Sat Aug 28, 2010 11:40 am

இவனையெல்லாம் நிக்க வெச்சு சுட்டுத்தள்ளூ!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!! Empty Re: பாலியல் தொல்லை நடவடிக்கை இல்லை! மாணவிகள் குமுறல்!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum