ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

+14
மீனு
ஒட்டக்கூத்தன்
இளவரசன்
ஈழமகன்
ரூபன்
4vinoth
செரின்
Manik
Tamilzhan
kirupairajah
நிலாசகி
thesa
ராஜா
சிவா
18 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by சிவா Wed Jul 29, 2009 6:19 pm

ஈகரையின் நிர்வாகக் குழுவில் இடம்பெற தகுதியானவர்கள் யார் என்பதை நண்பர்களே இங்கு தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.

இதில் தேர்ந்தெடுக்கப்ப்படும் உறுப்பினர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by ராஜா Wed Jul 29, 2009 6:25 pm

ஐ .. நல்லா இருக்கு ,

நான் எங்க ஓட்டு போடணும் தல?

எப்படி தேர்ந்தெடுக்கணும் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by சிவா Wed Jul 29, 2009 6:28 pm

ஈகரையில் யாருடைய செயல்பாடு உங்களுக்கு பிடித்துள்ளது, நிரவாகக் குழுவில் ஈடுபட தகுதியானவரா என சிந்தித்து ஒருவரின் பெயரை முன்னிலைப் படுத்துங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by thesa Wed Jul 29, 2009 6:30 pm

செயல்பாடுகள் என்றால்

தேவையான தகவல்களை தொகுத்தளிப்பதா,

அல்லது வேறு
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by சிவா Wed Jul 29, 2009 6:32 pm

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நல்லவரா இருக்கனும்.. இது ரொம்ப முக்கியம்.......
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by ராஜா Wed Jul 29, 2009 6:32 pm

சிவா wrote:ஈகரையில் யாருடைய செயல்பாடு உங்களுக்கு பிடித்துள்ளது, நிரவாகக் குழுவில் ஈடுபட தகுதியானவரா என சிந்தித்து ஒருவரின் பெயரை முன்னிலைப் படுத்துங்கள்!

எப்படி ஒருவரின் பெயரை சொல்வது , அது மற்ற என் தம்பிகளின் மற்றும் நண்பர்களின் மனதை புன்படுத்தாதா??

நீங்கள் ஒரு வாக்கெடுப்பு வைத்தால் , நாங்கள் அதில் வாக்களிப்போம் , பிறகு அட்மின்-உறுபினர்கள் முடிவை அறிவிக்கலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by நிலாசகி Wed Jul 29, 2009 6:33 pm

Kraja29 wrote:
சிவா wrote:ஈகரையில் யாருடைய செயல்பாடு உங்களுக்கு பிடித்துள்ளது, நிரவாகக் குழுவில் ஈடுபட தகுதியானவரா என சிந்தித்து ஒருவரின் பெயரை முன்னிலைப் படுத்துங்கள்!

எப்படி ஒருவரின் பெயரை சொல்வது , அது மற்ற என் தம்பிகளின் மற்றும் நண்பர்களின் மனதை புன்படுத்தாதா??

நீங்கள் ஒரு வாக்கெடுப்பு வைத்தால் , நாங்கள் அதில் வாக்களிப்போம் , பிறகு அட்மின்-உறுபினர்கள் முடிவை அறிவிக்கலாம்.
அதுதான் சரி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by thesa Wed Jul 29, 2009 6:34 pm

Kraja29 wrote:
எப்படி ஒருவரின் பெயரை சொல்வது , அது மற்ற என் தம்பிகளின் மற்றும் நண்பர்களின் மனதை புன்படுத்தாதா??

நீங்கள் ஒரு வாக்கெடுப்பு வைத்தால் , நாங்கள் அதில் வாக்களிப்போம் , பிறகு அட்மின்-உறுபினர்கள் முடிவை அறிவிக்கலாம்.

ராஜா அண்ணனின் கருத்தே என்னுடைய கருத்தும்....
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by சிவா Wed Jul 29, 2009 6:35 pm

அதனால் தானே அந்த பொறுப்பை தங்களிடமே விட்டு விட்டேன். எனக்கும் அனைவரும் தேவைதானே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by ராஜா Wed Jul 29, 2009 6:41 pm

ஓகே தல , உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு குடுக்குறோம் கண்ணடி ,

ஒரு உறுப்பினர் இதனை வாக்குகள் வாக்களிக்கலாம் என்று ஒரு வரையறை கொடுங்கள் .

பிறகு போட்டியாளர்களின் பெயரை அறிவியிங்கள்.

----------------------
உதரனத்திற்க்கு :

1 . புதியவர்கள் = 10 வாக்குகள்
2 . பண்பாளர் = 50 வாக்குகள்
3. இளையநிலா = 100 vakkugal
4. V I P ......
.
.
.
.

இப்படி கூட பண்ணலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Empty Re: நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum