Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றின் உண்மைகள்
+4
megastar
டயானா
gunashan
கார்த்திக்
8 posters
Page 1 of 1
வரலாற்றின் உண்மைகள்
* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது ..
* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .
* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .
* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .
* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .
* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..
* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).
* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..
* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .
* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .
* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்
* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .
* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .
* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .
*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: வரலாற்றின் உண்மைகள்
karthikharis wrote:* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது ..
* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் .
* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் .
* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் .
* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது .
* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது ..
* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை).
* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் ..
* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .
* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது .
* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார்
* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது .
* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் .
* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது .
*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது .
நல்ல பதிவு அரிஸ்...

* தமிழ் சினிமாவில் ரோபோவாக நடித்த முதல் மனிதர்..ரஜினி காந்த்...
* தமிழ் நாட்டு மக்களை இளிச்ச வாயர்களாக் எண்ணி ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல் மனிதர் களைஞ்ர்..
* உலக மகா உத்தமன் குணாஷான்....
[/quote]
Last edited by gunashan on Fri Aug 27, 2010 3:57 pm; edited 1 time in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
Re: வரலாற்றின் உண்மைகள்
karthikharis wrote:* உலக புகழ் பெற்ற "பீத்தோவன்" முதன் முதலாக இசையை இசை தட்டாக
அறிமுக படுத்தினார் . ஆனால் இவருக்கு காது கேட்காது .. இது அவருடைய தன்னம்பிக்கையை காட்டுகிறது
* "14 ம் லூயி" பெண்கள் அணியும் ஹைஹீல்ஸ் செருப்பை முதலில் கண்டு
பிடித்தார் .இவர் தனது வாழ்நாளில் 2 முறை மட்டுமே குளித்தார் . அப்பவே தண்ணீர் கஷ்டம் அவருக்கு புரிந்திருகிறது
* பெரியார் 10700 பொது கூட்டங்களில் 21400 மணித்துளிகள் உரையாற்றினர் . அதனால் தான் அவர் பெரியார் .
* "நியுட்டன்" இரவில் நிர்வாணமாக தான் தூங்குவாரம் . இதுவும் ஒரு ஆராய்ச்சிக்காக இருக்கும்
* "மாவீரன் நெப்போலியன்" வீட்டில் 6 படுக்கை கட்டில் இருக்கும்
எதில் தூங்குவார் என்று யாருக்கும் தெரியாது . எல்லாம் பயம் தான் காரணம்
* தொலைபேசியை கண்டிபிடித்த "கிரகாம்பெல்" வீட்டில் தொலைபேசி
கிடையாது .. அவருக்கு அப்பவே தெரிந்து இருக்கிறது, அது ஒரு தொல்லை பேசி என்று.
* டீசலை கண்டுபிடித்த "ருடால்ப் டீசல்" இறக்கும் பொது கடன்காரனாக தான்
இறந்தார் . (தற்கொலை). பாவம் அவருக்கு அதை சந்தை படுத்த தெரியவில்லை
* "கொலம்பஸ்" சாகும்வரை அமெரிக்காவை அது இந்தியா என்றுதான்
நினைத்து கொண்டிருந்தார் .. அவர் கிட்ட சரியான திசைக்காட்டி கருவி இல்லை போலும்
* உலகில் 37 உண்மைகளை கண்டுபிடித்த "தாமஸ்ஆல்வா எடிசன் " .
இவருக்கு ஆங்கிலம் தெரியாது .
* உலக புகழ் பெற்ற "சாக்ரடீசுக்கும் ,ஹேமருக்கும்" எழுதவோ படிக்கவோ
தெரியாது . அவர்கள் சொன்னதை பிறர் கேட்டு எழுதியவைகள் தான்
நாம் படிப்பது . படிக்காத மேதைகள்
* வானொலியை கண்டுபிடித்த "மார்க்கோனி " தனது 51 வது வயதில் திருமணம் செய்துகொண்டார் ரேடியோ ட்யூன் செய்தே வயதாகிவிட்டது போலும்
* பார்வையற்றவர்கள் படிப்பதற்காக "பிரெய்லி" எழுத்து முறையை
கண்டுபிடித்த "லூயி பிரெய்லி" தனது 3 வது வயதில் பார்வை இழந்தார் .
அவர் படிக்க அவராலேயே கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து முறை
* உலக புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் "டோன் குல்லா" மரண செய்தியை கேட்டு
32 பேருக்கு பைத்தியம் பிடித்தது . எல்லோரும் அவர் meethu பயித்தியமாய் irunthanar என்று தெரிகிறது
* ஜூலியஸ் சீசர் தனது வழுக்கைத்தலையை விக் வைத்து மறைத்தது ,
அவர் இறந்த பின் தான் எல்லோருக்கும் தெரியும் . முன்னாடியே தெரிந்து இருந்தால் மானம் போயிரும்லே
* பெருந்தலைவர் காமராஜ் தனது உடையை அளவெடுத்து தைத்தது இல்லை.
முதல்வராக இருக்கும் போது அவர் சட்டை பையில் 10 பைசா கூட இருந்தது
கிடையாது . இப்ப இருக்கிற அரசியல் வாதிகள் சட்டை பையிலே கூட பைசா இருக்காது, ஆனா மத்தவன் பாகேட்ட பதம் பார்டிருவாங்க
*உலகின் முதல் மனிதர் ஆதாம் 930 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக பைபிள்
கூறுகிறது . அப்ப வியாதியே இருந்திருக்காது
Re: வரலாற்றின் உண்மைகள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வரலாற்றின் உண்மைகள்
டயானா wrote:* உலக மகா உத்தமன் குணாஷான்....
புரிஞ்சுக்கிட்டா சரிதான்...........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Similar topics
» வரலாற்றின் உண்மைகள் (2)
» வரலாற்றின் வேர்கள்
» வரலாற்றின் வேர்கள்
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
» வரலாற்றின் மாபெரும் பிரச்சாரம்!
» வரலாற்றின் வேர்கள்
» வரலாற்றின் வேர்கள்
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
» வரலாற்றின் மாபெரும் பிரச்சாரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|