ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

+3
ராஜா
cityboy
ஈழமகன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 2:50 pm

பலருக்கு பலவிதமான ஆசைகள் இருக்கும் அதை எப்படியாவது முயன்று அடைய முயல்வார்கள் அதற்கு ஒரு உருவம் இருக்கும். ஆனால் என்னுடைய ஆசையோ உருவமே இல்லாதது. இதற்காக‌ நான் தினமும் ஒரு மனதோடு மனிதனைத்தாண்டிய அப்பால்பட்ட‌ சக்தியிடம் வேண்டுவது உண்டு அது கடவுளாக இருக்கலாம் அல்லது நான் நினைத்தனை எனக்கு தரக்கூடிய ஏதவது ஒரு சக்தியாக இருக்கலாம், அப்படி என்ன ஆசை என்று நினைக்கிறீர்களா?


நான் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் மறையனும் விரும்பின் தோண்றனும். என்னோடு சேர்ந்து நான் நினைக்கும் பொருளும் மறையனும்.


என்னை பைத்திய காரன் என்று நினைக்க வேண்டாம். அதற்கு ஒரு மிக முக்கியமான காரண‌ம் இருக்கிறாது. அதை நான் பின்னர் சொல்கிறேன்.

இப்படி ஒரு சக்தி உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?


"உண்மை பேசி யுத்தமனாய் வாழ்வோம்"
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by cityboy Wed Jul 29, 2009 3:13 pm

என்ன அண்ணா,

மகிழ்ச்சி விசா கெடுபுடி இல்லாம வெளிநாடு போற என்னமோ?
cityboy
cityboy
பண்பாளர்


பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by ராஜா Wed Jul 29, 2009 3:24 pm

இதெல்லாம் சாதாரண விஷயம் , எல்லோராலும் இதை முயன்று பெற முடியும் , ஆனால் நீங்கள் இந்த சக்தியை அடைந்த பிறகு , இப்போது எதற்காக நீங்கள் அந்த சக்தியை அடைய வேண்டும் என்று நினைகிறீர்களோ அதை செய்ய உங்களுக்கு மனம் வராது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 3:24 pm

cityboy wrote:என்ன அண்ணா,

மகிழ்ச்சி விசா கெடுபுடி இல்லாம வெளிநாடு போற என்னமோ?


நிச்சயமா இல்ல. அப்ப உங்களுக்கு அந்த சக்தி கிடைச்சா வெளினாடு போறாது தான் முடிவா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by சிவா Wed Jul 29, 2009 3:26 pm

எனக்கு வேண்டாத அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரே நாளில் முடித்து விடுவேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by செரின் Wed Jul 29, 2009 3:27 pm

சிவா wrote:எனக்கு வேண்டாத அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரே நாளில் முடித்து விடுவேன்.

சியர்ஸ் எங்களோட Main Target அதுதானே
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 3:29 pm

Kraja29 wrote:இதெல்லாம் சாதாரண விஷயம் , எல்லோராலும் இதை முயன்று பெற முடியும் , ஆனால் நீங்கள் இந்த சக்தியை அடைந்த பிறகு , இப்போது எதற்காக நீங்கள் அந்த சக்தியை அடைய வேண்டும் என்று நினைகிறீர்களோ அதை செய்ய உங்களுக்கு மனம் வராது

மனதில் ஆசை பட்டு நான் இதனை செய்யவில்லை உடம்பு,இரத்தம்,சிந்தை எல்லாம் ஒருமித்து வெறியோடு இருக்கும் ஆசை.

அதிலயும் உங்களுக்கு சந்தேகமுன்னா. நான் எனது இலட்சிய பாதையிலிருந்து விலகினால் நான் இறாக்க வேண்டும் என்ற ஒரு சத்தியத்தையும் செய்து கொள்வேன்

சாதரண விசயம் என்று சாதரணமா சொல்லுறீங்க தயவு செய்து சொல்லி தர முடியுமா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by ஈழமகன் Wed Jul 29, 2009 3:40 pm

சிவா wrote:எனக்கு வேண்டாத அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரே நாளில் முடித்து விடுவேன்.


இன்று உங்களுக்கு பிடிக்காத அரசியல் வாதிகளை கொல்வீர்கள், அப்போ நாளை வரப்போகும் புதிய கெட்டவர்களை என்ன செய்வீர்கள். கொலை பட்டுமா செய்வீர்கள் சிவாண்ணா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by நிலாசகி Wed Jul 29, 2009 4:48 pm

வோட்டு மிசின் தயாரிக்கும் இடத்துக்கு சென்று வீடியோ எடுப்பேன்.....கடலுக்குள் செல்ல ஆசை..


Last edited by நிலாசகி on Wed Jul 29, 2009 4:52 pm; edited 1 time in total
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by செரின் Wed Jul 29, 2009 4:50 pm

நிலாசகி wrote:வோட்டு மிசின் தயாரிக்கும் இடத்துக்கு சென்று வீடியோ எடுப்பேன்.....கடலுக்குள் செல்ல ஆசை...அட்சி செய்வேன்

ரொம்ப நல்ல ஆசை
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!! Empty Re: காற்றுடன் கலந்து நம் உடலை மறைப்பது எப்படி!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum