ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

4 posters

Go down

பஞ்சராகும் 'பஞ்ச்'கள் Empty பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

Post by Cynthia Francis Thu Aug 26, 2010 3:58 pm

நன்றி:http://koomaali.blogspot.கம

இந்தப் பதிவில் இருக்கும் அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கோமாளிக்கு இல்லை.யாரும் தவறாக நினைக்க வேண்டாம்

*."நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி :அப்படினா யாரவது ஒரு தடவ சொன்ன மாதிரி வேணும்னு கேட்டா என்ன பண்ணுவீங்க..??

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் :ஏன் அதுக்கு அப்புறம் காது செவுடு ஆய்டுமா ...??

என் வழி தனி வழி :ஒன் வே ரோடு மாதிரியா ...??

தொட மாட்டேன் ; தொட்ட விட மாட்டேன் ;அதான் மொதல்லையே தொட மாட்டேன் சொல்லிடிங்கள்ள, அப்புறம் எதுக்கு தொட்ட விட மாட்டேன்னு சொல்லறீங்க..?

மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை :அப்படின்னா மன்னிப்பு அப்படின்னு இங்கிலீஷ்ல சொன்ன உங்களுக்கு பிடிக்குமா ..??

நீங்க நல்லவரா கெட்டவரா..?பஞ்ச் டயலாக்னா நீங்க தான் பதில் சொல்லணும்; எங்க கிட்ட கேக்க கூடாது;

வரும் ஆனா வராது ;இதெல்லாம் பஞ்ச் டயலாக்னு யார் சொன்னது ..?

ஆண்டவன் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பன் ஆனா கைவிட்ருவான் , நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ;
சிலபேர் ஆண்டவனே இல்லேன்கிறான்களே அவங்கள என்ன பண்ணுவார் ??

கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியா வரும் ;
ஏன் பெருக்கி வகுத்து பார்த்தா தப்பா வருமா..??

நான் எப்ப வருவேன் , எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் ;உங்களை யார் இப்ப வரச்சொன்னாங்க ..

சும்மா அதிருதுள்ள;மொபைல் வைபரேட் அலெர்ட் வச்ச அதிராம



உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

பஞ்சராகும் 'பஞ்ச்'கள் Empty Re: பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

Post by V.Annasamy Thu Aug 26, 2010 3:59 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பஞ்சராகும் 'பஞ்ச்'கள் Empty Re: பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

Post by kingmartine Thu Aug 26, 2010 8:17 pm

ஒக்காந்து யோசிபிங்களோ ... ரிலாக்ஸ்
kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

பஞ்சராகும் 'பஞ்ச்'கள் Empty Re: பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

Post by புவனா Thu Aug 26, 2010 9:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பஞ்சராகும் 'பஞ்ச்'கள் Empty Re: பஞ்சராகும் 'பஞ்ச்'கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum