ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகளிடம் பாலியல் தொல்லை உடற் கல்வி ஆசிரியர் கைது!

Go down

மாணவிகளிடம் பாலியல் தொல்லை உடற் கல்வி ஆசிரியர் கைது!  Empty மாணவிகளிடம் பாலியல் தொல்லை உடற் கல்வி ஆசிரியர் கைது!

Post by masthan Thu 26 Aug 2010 - 16:29

மாணவிகளிடம் பாலியல் தொல்லை உடற் கல்வி ஆசிரியர் கைது!
திங்கள், 23 ஆகஸ்டு 2010 15:35 சின்னமுத்து Tamil Nadu
திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூர் அருகே உள்ள திருமலையப்ப புரம் என்னும் ஊரில் திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் அரங்கநாதன். அரங்க நாதன் அந்த பள்ளியில் படிக்கும் சுபா ( பெயர் மாற்றப் பட்டுள்ளது ) என்ற 10 வது வகுப்பு படிக்கும் மாணவியிடம் உடற்கல்வி பயிற்சி தருவதாகக் கூறி தன் அறையில் வைத்து சில்மிஷம் செய்துள்ளார்.



மாணவி சுபா அரங்கநாதனின் அத்துமீறலுக்கு இணங்க மறுக்கவே இதை வெளியில் சொன்னால் சக ஆசிரியர்களிடம் சொல்லி மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதன் காரணமாக மாணவி சுபாவும் அரங்கநாதனின் அத்துமீறலை யாரிடமும் சொல்ல வில்லை.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரங்கநாதன் மாணவி சுபாவுக்கு தினம்தோறும் தொல்லை கொடுக்கவே மாணவி சுபாவுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். மாணவியின் பெற்றோர் மாணவி சுபாவை திருநெல்வேலியில் உள்ள மனநல மருத்துவரிடம் சென்று காட்டவே மருத்துவரிடம் உண்மையை கூறியுள்ளார் மாணவி சுபா.

மருத்துவர் பெற்றோரிடம் நடந்ததை சொல்ல ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபால சுப்ரமணியனின் கவனத்துக்கு கொண்டு செல்ல தலைமை ஆசிரியரோ, அரங்கநாதனுக்கு சாதகமாக பேசி நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளார்.

பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாணவியின் பெற்றோர் நெல்லை சரக காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கார்க்கிடம் புகார் செய்யவே, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அம்பை துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து கடையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அரங்கநாதனை கைது செய்தனர்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயபால சுப்ரமணியனையும் காவல் துறை வலைவீசி தேடி வருகிறது. சில்மிஷ பேர்வழி அரங்கநாதன், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயபால சுப்ரமணியனுக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது. அரங்கநாதனின் தந்தை மாதவன் அந்த பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்.
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதரவற்ற விடுதி மாணவிகளிடம் பாலியல் தொல்லை
» பள்ளி மாணவிகளிடம் சினிமா பாடலுக்கு ஆட வற்புத்திய ஆசிரியர் கைது!
» பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் முகமதுவுக்கு 'குண்டாஸ்'
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum