ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:

5 posters

Go down

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: Empty சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:

Post by டயானா Wed 25 Aug 2010 - 17:27

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:

விமானத்தை தள்ளி செல்லும்

வாகனத்தில் திடீர் தீ;

250 பயணிகளுடன் விமானம் தப்பியது


ஆலந்தூர்,


சென்னையில்
இருந்து லண்டன் செல்லும் விமானம் ஒன்று, மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 251 பயணிகள் அதில் இருந்தனர். விமானம்
புறப்படுவதற்கு முன்னர் அதனை ஓடு பாதைக்கு பின்னோக்கி தள்ளிச் செல்
வதற்காக, வாகனம் ஒன்றை பயன்படுத்துவார்கள். ஜீப் போன்ற தோற்றத்தில்
இருக்கும் இந்த வாகனத்தை புஸ்சிங் வேக்கிள் என்று அழைப்பார்கள்.

லண்டன் விமானத்தை தள்ளிச் செல்வதற்காக இந்த தள்ளு வாகனம் கொண்டு வரப்பட்டது. விமானத்தை பின்னோக்கி தள்ளிச்சென்று ஓடு பாதையில் கொண்டு தள்ளு வாகனம் நிறுத்தியது.

அப்போது அதில் இருந்து திடீரென தீப்பொறிகள் பறந்து புகை வந்தது. உடனடியாக
தீய ணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் 251
பயணிகளுடன் நின்று கொண்டிருந்த விமானம் அதிர்ஷ்டவசமாக தப்பியது. பெரும்
சேதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







1
1
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: Empty Re: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:

Post by பிளேடு பக்கிரி Wed 25 Aug 2010 - 18:19

அதிர்ச்சி



சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: Empty Re: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:

Post by உமா Wed 25 Aug 2010 - 18:21

அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: Empty Re: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:

Post by மீனா Wed 25 Aug 2010 - 18:23

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: Empty Re: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:

Post by தமிழ் Wed 25 Aug 2010 - 18:33

சோகம் சோகம் அதிர்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: Empty Re: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 143 பேர் தப்பியது எப்படி....? தரையிறங்கும் நிலையில் விமானத்தின் சக்கரங்கள் திடீர் என இயங்கவில்லை: சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு
» சென்னை விமான நிலையத்தில் ஏ.டிஎம்கள் மூடல்
» சென்னை விமான நிலையத்தில் இது 63-வது முறை.....
»  சென்னை விமான நிலையத்தில் பஸ்சில் தீ
»  சென்னை விமான நிலையத்தில் ஒருவர் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum