ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

5 posters

Go down

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Empty விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

Post by masthan Wed Aug 25, 2010 12:08 pm

ஹைதராபாத்:

விபச்சார வழக்கில் கைதான சாய்ராபானு மற்றும் ஜோதி ஆகியோரை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஆந்திர அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்ததால், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகைகள் சைராபானு, ஜோதி சமீபத்தில் ரிலீசான பொம்மரிலு, கிக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.

இருவரையும் விபசார வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர். ஹைதராபாத் நகர் குந்தன்பாக் பகுதியில் அமைச்சர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அபார்ட்மென்டில் விபசாரம் செய்ததாக இவர்கள் பிடிபட்டனர்.

இவர்களுடன் ரஷ்ய பெண் ஒருவரும் கைதானார். விபசார விடுதியை சினிமா தயாரிப்பாளர் ஜுவ்வல ராஜு என்பவர் நடத்தி வந்ததாக விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

சைராபானுவும், ஜோதியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கக் கூடாது என்று போலீசாருக்கு பல அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

வெளியில் வந்த நடிகைகள் இருவரும் தங்களை விபசார வழக்கில் கைது செய்தது திட்டமிட்ட சதி என்று இருவரும் தெரிவித்தனர்.

இதுகுறித்து சாய்ரா பானு கூறுகையில், "நான் குற்றவாளி இல்லை. பாதிக்கப்பட்டவள். சதி செய்து என்னை இந்த விபசார வழக்கில் சிக்க வைத்து விட்டார்கள்.

சந்து என்பவர் எனக்கு சினிமா வாய்ப்புகள் பிடித்து தருவதாக கூறி வந்தார். நேற்று திடீரென்று போன் செய்து ஒரு சினிமா சான்ஸ் வந்திருக்கு. உடனே புறப்பட்டு வா என்றார். தயாரிப்பாளர் உனக்காக காத்து இருக்கிறார் என்றார். காரும் அனுப்பி வைத்தார். அவரை நம்பி போய் மாட்டிக்கொண்டேன்...," என்றார்.

மற்றொரு நடிகை ஜோதி கூறுகையில், "சந்து என்பவர் விபசார புரோக்கர் என்பது ஏற்கனவே தெரியும். ஆனாலும் சினிமா வாய்ப்பு பிடித்து தருபவர் என்று கூறியதால் நம்பி போனேன். அங்கு விபசார வழக்கில் சிக்க வைத்து விட்டார். திட்டமிட்டு சதி செய்து மாட்டி விட்டு விட்டனர்," என்றார்.

சைராபானு ஏற்கனவே போதை பொருள் வழக்கில் தொடர்பு உள்ளவர். ரவி தேஜாவின் சகோதரர்கள் கைதானபோது இவரையும் பிடிக்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி...

கைதான இந்த இரண்டு நடிகைகளையும் உடனே விடுவிக்க கோரி அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்தார்களாம். இதையடுத்து ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
[ Read All Comments ] [ Post Comments ]
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Empty Re: விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

Post by டயானா Wed Aug 25, 2010 12:11 pm

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! 56667 விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! 56667 விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! 56667
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Empty Re: விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 12:13 pm

ஜாலி ஜாலி



விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Empty Re: விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

Post by அருண் Wed Aug 25, 2010 12:42 pm

வாழ்க ஜனநாயகம்..... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Empty Re: விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

Post by masthan Wed Aug 25, 2010 1:32 pm

இவனுங்களெல்லாம் இருக்கிறவரைக்கும் இந்த நாடு எங்க உருப்ட்றது ரொம்ப கஷ்டம்தான்
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Empty Re: விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

Post by சபீர் Wed Aug 25, 2010 1:35 pm

இதுக்குத்தான் சம்பளம் கூட்டினாக்கும் நாதாரிகளுக்கு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Empty Re: விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 1:40 pm

சபீர் wrote:இதுக்குத்தான் சம்பளம் கூட்டினாக்கும் நாதாரிகளுக்கு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!! Empty Re: விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது சந்திரபாபுநாயுடு அறிவிப்பு
» கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது
» விபச்சார வழக்கில் சிக்கியவர் மேயர் வேட்பாளரா? வில்லங்க போஸ்டர்
» சனாகான் பெயரில் குழப்பம் - விபச்சாரம் செய்தது நடிகை சானாகான் இல்லை
» பாலியல், தாக்குதல் வழக்கில் கைதான 2 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஜாமீனில் விடுவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum