ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

5 posters

Go down

 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Empty வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 4:17 am

புதிய வாக்காளர் அட்டைகளில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக குறிப்பிடப்படவுள்ளதாக பங்களாதேஷ் தேர்தல் ஆணையகம் அறிவிப்புச் செய்துள்ளது.

அந்நாட்டில் 200,000 விபசாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு விபசாரம் சட்டபூர்வமானதாக உள்ளபோதும் அதற்கு இதுவரை ஒரு தொழிலாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களாலும் பொலிஸாராலும் அவதூறு க்குட்படுத்தப்பட்டும் அடிக்கப்பட்டும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வரும் அந்நாட்டு விபசாரிகளுக்கு தமது நிலை குறித்து அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாக இந்நடவடிக்கை அமை வதாக அந்நாட்டு தொண்டு ஸ்தாபன மொன்றின் அதிகாரியான அஸிப் இக்பால் கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டையில் விபசாரம் என்பது எழுத்து வடிவில் அல்லாமல் சங்கேத அடையாளமாகப் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அதனை தேர்தல் ஆணையக உத்தியோகத்தர்கள் மட்டுமே கண்டறிய முடியும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெவரிவித்தனர்.


 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Empty Re: வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

Post by kalaimoon70 Wed Aug 25, 2010 4:21 am

கொடுமையான செய்தி .விபசாரம் இங்கு கொடிக்கட்டி பறப்பது கண்டு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது வேதனை .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Empty Re: வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 4:26 am

kalaimoon70 wrote:கொடுமையான செய்தி .விபசாரம் இங்கு கொடிக்கட்டி பறப்பது கண்டு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது வேதனை .

யார் கிட்ட சொல்ல சோகம்


 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Empty Re: வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

Post by டயானா Wed Aug 25, 2010 8:25 am

கொடுமையான செய்தி .  வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு 56667  வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு 56667  வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு 56667
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Empty Re: வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

Post by ராஜா Wed Aug 25, 2010 10:20 am

பங்களாதேஷ் நாட்டிலா இது மாதிரி அறிவிப்பு ,  வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு 56667  வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Empty Re: வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

Post by masthan Wed Aug 25, 2010 10:51 am

என்ன கொடுமை சார் இது ?
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு Empty Re: வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum