ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_c10பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_m10பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_c10 
VENKUSADAS
பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_c10பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_m10பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_c10பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_m10பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_c10 
VENKUSADAS
பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_c10பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_m10பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம்

3 posters

Go down

பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Empty பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம்

Post by amarnath@gitawithlogic.co Tue Aug 24, 2010 7:36 pm

அறிவினாலும் விஞ்ஞானத்தினாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம் கீதையில் புதைந்து கிடக்கும் விஞ்ஞான மற்றும் அறிவுபூர்வமான செய்திகளை வெளியே கொண்டு வரும் முதல் முயற்சி. அறியாமைக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் சாவுமணி அடித்து மக்களை விஞ்ஞான அறிவியல் பாதையில் அழைத்துச் சென்று ஆண்டவனோடு இணைக்கும் முயற்சி. பகவத்கீதை ஒரு ஆன்மீக அறிவுயல் நூல். இதில் இறைவனை அடைவதற்கும் வழி சொல்லப்பட்டிருக்கிறது, அதே போல உலக வாழ்கையில் எல்லா விதமான இன்பங்களையும் பெற்று அனுபவிப்பதற்கும் வழி சொல்லப்பட்டு இருக்கிறது.

கீதையில் அறியாமைக்கோ, அற்புதங்களுக்கோ, மூடப்பழக்க வழக்கங்களுக்கோ எந்தவிதமான இடமும் இல்லை. நம்முடைய அறிவுக்கும், சிந்தனைக்கும் எட்டாத அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளமுடியாத மூடநம்பிக்கைகள் எதையும் கீதை சொல்லவே இல்லை. கீதை ஜாதியை உருவாக்கவோ, ஆதரிக்கவோ இல்லை. இயற்கையின் குணங்களைப்பற்றி பேசுகின்ற போது கீதை விஞ்ஞானத்தின் உச்சத்தை எட்டிப்பிடிக்கிறது.

இதுவரையிலும் கீதைக்கு தவறாக பொருள் சொல்லி வந்தவர்களின் முகத்திரையை கிழித்து கீதையில் புதைந்து கிடக்கும் அறிவு மற்றும் விஞ்ஞானபூர்வமான செய்திகளை வெளிக்கொண்டு வருவதே இந்த தொடரின் நோக்கம். நெருப்பில் நெய்யை ஊற்றி மந்திரம் சொல்வதை யக்ஞம் என்று கீதை சொல்லவில்லை. அறிவுப்பூர்வமான முழுமுயற்சியையே கீதை யக்ஞம் என்ற பெயரில் பயன்படுத்துகிறது.

குறிக்கோள் எதுவாயினும் அறிவுப்பூர்வமான முழுமுயற்சியுடன் முயலும் போது அதை மனிதன் அடைய முடியும் என்று கீதை சொல்கிறது. உன்னுடைய குறிக்கோள் என்பது உலக இன்பங்களை அடைவதாக இருந்தாலும் அல்லது இறைவனையே அடைவதாக இருந்தாலும் அதற்கு தேவை உன்னுடைய அறிவு பூர்வமான முழுமுயற்சியே என்கிறது கீதை.

கீதையின் இந்த சிந்தனைகளை கீதை ஸ்லோகங்களைச் சொல்லி விளக்கம் அளிப்பதற்காக நாங்கள் . www.gitawithlogic.comஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளோம்.இந்த இணையதளத்தில் உங்கள் கருத்துக்களை எங்களோடு பரிமாறிக்கொள்ளவும் வேண்டுகிறேன். கீதையின் இந்த சிந்தனைகள் பெறிதாக பரப்ப பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக இருந்தால் இந்த முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திட அன்புடன் வேண்டுகிறேன். . .

நன்றி
amarnath@gitawithlogic.co
amarnath@gitawithlogic.co
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Empty Re: பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 7:44 pm

நன்றி நன்றி நன்றி



பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Empty Re: பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம்

Post by டயானா Tue Aug 24, 2010 9:15 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் Empty Re: பகவத்கீதையை படித்தால் மட்டும் போதாது, சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum