ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_c10பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_m10பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_c10 
ayyasamy ram
பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_c10பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_m10பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_c10 
mini
பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_c10பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_m10பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_c10 
mohamed nizamudeen
பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_c10பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_m10பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல்

2 posters

Go down

பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Empty பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல்

Post by ரபீக் Tue Aug 24, 2010 11:29 am

பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த பேருந்தை, பணிஇடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கடத்தி,மிரட்டி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவின் மத்தியப் பகுதியில் லுனாட்டா என்ற இடத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்திய ஒருவர், தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பயணிகளை சுட்டுக் கொன்று விடுவேன் என மிரட்டி வருகிறார்.

சாலையில் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடத்தல் பேருந்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் 25 பயணிகள் வரை இருப்பதாகவும், அதில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பேருந்தில் இருப்பவர்கள் ஹாங்காங் நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மெண்டோஷா என்ற நபர் பேருந்தை கடத்தியதாகத் தெரியவந்துள்ளது. காவல்துறையில் ஆய்வாளராக இருந்த இவர் சிறிது காலத்திற்கு முன் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேவையில்லாமல் தன்மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியிறுத்தியே இவர் பேருந்தைக் கடத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

கடத்தல்காரன் கொடுத்த மதியம் 3 மணி வரையிலான கெடுவும் முடிந்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் பிலிப்பைன்ஸ் போலீசார் பரிதவித்து வருகின்றனர். அதிரடியாக நடவடிக்கை எடுத்தால் கடத்தல்காரன் பயணிகளை சுட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Empty Re: பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:31 am

ரபீக் இந்த ஐடியா நல்லா இருக்கே ஜாலி



பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்
» சொந்த ஊர் செல்வதற்காக ஆந்திராவில் அரசு பேருந்தை கடத்தி சென்ற இளைஞர் கைது!!
» துப்பாக்கி முனையில் 2 பெண்களால் இளைஞர் கற்பழிப்பு!
» பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை
» துப்பாக்கி முனையில் நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum