ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழ்மை என்பது

2 posters

Go down

ஏழ்மை என்பது Empty ஏழ்மை என்பது

Post by கார்த்திக் Tue Aug 24, 2010 9:14 am





பிறப்பால் நாம் அனைவரும் சமமே! பிறகு நமது வாழ்க்கையில் ஏழ்மையாக இருப்பதும், பணக்காரராக ஆவதும் அவரவர் திறமைகளே! எந்தத் துறையை நாம் தேர்ந்தெடுத்தாலும் அந்தத்துறையில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் பிறப்பிலேயே கோடீஸ்வரர்கள் அல்லர். உதாரணமாக, பிறப்பில் ஏழையாக இருந்து உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் ஒரு சிலரைப் பற்றி பார்ப்போம்.



ஏழை ஆண்ட்ரூ கார்னகி…., அவர் என்ன ஏழையா? மிகப்பெரிய எஃகுத் தொழில் அதிபர். அவர் பல கோடி அமெரிக்கன் டாலர் பணத்தைச் சம்பாதித்தார். அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் இலவச நூல் நிலையங்களை ஏற்படுத்துவதற்காக ஏராளமான பணத்தைச் செலவிட்டும், பணத்தைச் செலவழிக்க முடியாமலும் தடுமாறியவர். ஆமாம். இந்தக் கோடீஸ்வரர் ஏழையாகத்தான் இருந்தார். மாதம் நான்கு டாலர் சம்பளத்தில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.



உலகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ராக்ஃபெல்லர் வாரத்திற்கு ஆறு டாலர் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.



மோட்டர் தொழில் அதிபர் ஹென்றிஃபோர்டு வாரத்திற்கு இரண்டரை டாலர் சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார்.



இவர்கள் மட்டுமா ஏழையாக இருந்து பணக்காரராக ஆகியிருக்கிறார்கள். நம்மூர் மக்களிலும் ஒரு சிலர் இங்கு உங்களது பார்வைக்காக:



* ராஜ் எற்றுமதியாளர் (Raj Exports India Pvt. Ltd.) என்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உயர்திரு. ராஜேஷ் 1980ம் ஆண்டு கடன் வாங்கி தனது சிறிய ‘தங்கம் விற்பனை’ தனியார் நிலையத்தை துவங்கினார். இப்பொழுது மூன்று மாதத்திற்கு இவரது நிறுவனத்தில் விற்பனையின் விலைமதிப்பு ரூபாய்1200 கோடியையும் தாண்டுகிறது. சமீபத்தில் இவர் ஆரம்பித்துள்ள தங்கம் சில்லரை வியாபார நிறுவனம் (Shubhi Jewellers) பெங்களுரையே கலக்கியது. ஒரே நாளில் ஆறு கடைகளை திறந்தார். முதல் நாளன்றே மக்கள் தரிசனத்திற்கு நிற்பது போல் நின்றனர் இவரது கடையில் நகை வாங்குவதற்காக!
* உலகின் பல்வேறு நாடுகளில் தனது விற்பனையை கால் பதித்துள்ள மற்றும் வருடத்திற்கு ரூபாய் 120 கோடிக்கும் மேல் விற்பனையை எட்டியுள்ள ‘இதயம் நல்லெண்ணெய்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உயர்திரு. முத்து விருதுநகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தனது பெற்றோரின் தொழிலான எள் வியாபாரத்தில் இருந்து சற்று மாறி எள்ளை அரைத்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இந்த எண்ணெய் விற்பனைதான் இன்று உலகளாவிய ‘இதயத்திற்கு இதமானது -இதயம் நல்லெண்ணெய்’ என்ற வாசகம்.

ஏழ்மை என்பது எப்பொழுதும் வெட்கப்படவேண்டிய விஷயம் கிடையாது.






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஏழ்மை என்பது Empty Re: ஏழ்மை என்பது

Post by சபீர் Tue Aug 24, 2010 10:09 am

ஏழ்மை என்பது எப்பொழுதும் வெட்கப்படவேண்டிய விஷயம் கிடையாது. ஏழ்மை என்பது 453187

அருமையான எழுத்துக்காட்டு நன்றி தோழரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum