ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவத் கீதையின் மகத்துவம்

+2
சரவணன்
rsakthi27
6 posters

Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty பகவத் கீதையின் மகத்துவம்

Post by rsakthi27 Mon Aug 23, 2010 7:53 pm

பகவத் கீதையின் மகத்துவம்


நண்பர்களை கிறிஸ்துவ மதத்தில் கர்த்தர் ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், இஸ்லாம மதத்தில் அல்லா ஒருவர் மட்டும் தான் கடவுள் என்றும், நம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விஷயம், ஆனால் நமது இந்து மதத்தில் மட்டும் நிறைய தெய்வத்தை வணங்குகிறோம், ஆனால் நமது மதத்திலும் கடவுள் ஒருவர் மட்டும் தான் என்பதே நம்மில் பல பேருக்கு தெரியாது,

இதற்கான விடை பகவத் கீதை-ல் இருக்கிறது. ஆம் நம் இந்து மதத்தின் ஒரே கடவுள் ஸ்ரீ ஹரி பகவான் விஷ்ணு மட்டும் தான். இந்து மதத்திலும் கடவுள் ஒருவர் தான், இவருக்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. இவர் ஒருவர் மட்டும் தான் நம் கடவுள் , அப்படி என்றம் மற்றவர்கள் எல்லாம் யாரு என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. மற்ற தெய்வங்கள் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள்.

நம் இந்து மதத்தினர் மட்டும் சில மன்னிக்கவும் பல பேர் மதம் மாறுவதை நம் கண்முன்னை அடிகடி பார்க்கிறோம், சரி மதம் மாறுவதை பார்த்தோம் பின்பு என்ன நடக்கிறது, கோவிலில் சென்று கடவுளின் பெயரை உட்சரித்த அதே வாயால் நமது கடவுளை திட்டியும் , ஏளனமாக பேசுவதையும் பார்க்கிறோம்.

சற்ற்று யோசித்து பாருங்கள் ஏன் நமது இந்து மதத்தில் இருந்து மட்டும் அதிகமாக மதம் மாறுகிறார்கள். தெரியவில்லையா, நான் கூறுகிறேன்.

கிருஸ்துவ மதத்தில் அனைவரும் sunday கடவுளை வணங்கி அவர்களது புனித நூல் ஆனா BIBLE படிப்பது வழக்கம். இஸ்லாமிய மதத்தில் அனைவரும் அவர்களது புனித நூல் ஆனா திரு குறான் படிப்பது வழக்கம். அனால் நம்முள் எத்தனை பேர் மட்டும் பகவத் கீதை-யை படிகிறார்கள் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம், பல பேருக்கு அதில் ஒரு இரண்டு வரி மட்டும் தான் தெரியும். சில பேருக்கு அதுவும் தெரியாது.

இந்த அறியாமை தான் நம் இந்து மதத்தினர் மதம் மாற கரணம்.

ஒருவன் பகவத் கீதா புத்தகத்தை படித்தால் நமது மதம் எப்படி பற்றது என்றும் இந்த மதத்தில் நாம் பிறததர்க்கு என்ன தவம் செய்தோம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவான் . கடவுள் நமக்காக கூறிய முத்து முத்தான வார்த்தைகளை படித்து பார்த்தல் நமக்கு சில உண்மைகள் புரியும் .

பகவத் கீதையில் கடவுள் யார் ? மனிதன் ஏன் பிறக்கிறான் ? ஏன் வாழ்கிறான் ? ஏன் சாகிறான்? எதற்காக ஆவனுக்கு துன்பம், கஷ்டம் வருகிறது ? மனிதன் இறந்த பின்பு அவனது ஆத்மா எங்கு செல்கிறது ? என்ன ஆகிறது ? மறுபிறவி உண்டா? மனிதன் வாழும்போது எப்படி வாழ வேண்டும் , எதற்காக வாழ வேண்டும் ? எது உண்மையான வாழ்வு ? எது பொய்யான வாழ்வு? எந்த ஆத்மா சொர்க்கம் செல்லும்? எந்த ஆத்மா நரகம் செல்லும் ? இப்படி நம்முள் எழும் அணைத்து கேள்விக்கும் பதில் உண்டு.

எனவே நண்பர்களை நீ இந்துவாக பிறந்ததிற்கு ஒரு ஆர்த்தம் இருக்கும் , நீ பகவத் கீதை படிக்கவில்லை என்றால் இந்த பிறவி எடுத்து பயன் இல்லை. மற்ற மதத்தின் கட்டாயம் போல் நமது இந்து மதத்திலும் அனைவரும் பகவத் கீதை படிக்க வேண்டும் என்று கட்டாய படுத்த வேண்டும் .

இல்லையனில் உன்னை நீயே கட்டாய படுத்திக்கொள் இந்த ஒரு நூலை படித்தால் நீ லட்சம் புத்தகம் படித்ததற்கு சமம். நீ உனது சந்ததியர்க்கு எதை கட்டாய படுத்து.

(அழிவு என்பது உடலுக்கு மட்டும் தான் ஆத்மாவுக்கு இல்லை ,
மண்ணுலகம் நிரந்தரம் அல்ல, வானுலமே நிரந்தரம் - பகவத் கீதை)

கீதையை படி வாழ்வை புரிந்து வாழ்

-சத்தியராஜ்





Last edited by rsakthi27 on Tue Aug 24, 2010 11:28 am; edited 2 times in total (Reason for editing : enadhu thalaippu sila napargal varndhu pondru thondriyadhu adhan)


சத்தியராஜ்

பகவத் கீதையின் மகத்துவம் Om
rsakthi27
rsakthi27
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Back to top Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty Re: பகவத் கீதையின் மகத்துவம்

Post by சரவணன் Mon Aug 23, 2010 8:01 pm

நல்ல பதிவு வாழ்த்துகள் சத்யா!
ஆனால் கடவுள் பக்தி கட்டாயப் படுத்தி வருவதில்லை.
இந்த ஒரு விடயத்தில் மட்டும் இந்து மதம் உயர்ந்து நிற்கிறது (அதாவது கடவுளை நம்பு/வணங்கியே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது இல்லை)

இந்நாட்களில் மேலை நாட்டவர்கள் இந்து மதத்தின் சாராம்சத்தையும், உயர்வான கொள்கை மற்றும் கோட்ப்பாடுகளையும் புரிந்து கொண்டு இந்து சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை மற்றும் ஆர்வம் கொள்கிறார்கள்...

சரியான விழிப்புணர்வு அல்லது இந்து மதத்தை பற்றி எதுவே தெரியாததும் ஒரு முக்கிய காரணம்.
உண்மை புரியவரும் அனைவருக்கும்.


Last edited by பிச்ச on Mon Aug 23, 2010 8:08 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty Re: பகவத் கீதையின் மகத்துவம்

Post by வழிப்போக்கன் Mon Aug 23, 2010 8:07 pm

எந்த ஒரு விடயத்தையும் திணிப்பது நல்லதல்ல, கடவுள் ஒருவனே
அதை யேசுவாகவும், சிவனாகவும், அல்லாவாகவும், விஷ்னுவாகவும் இப்படிப் பலவாகவும் அவரவருக்கு விரும்பிய/ஏற்ற வகையில் மக்கள் கடவுளைக் தொழுகின்றார்கள்,
மதங்கள் அனைத்தும் மானிடருக்குக்கான நல்நெறிகளையே கூறுகின்றன ஆனால் மனிதர்தான் மதம்பிடித்து உனது மதம் எனதுமதம் என்று பிரிவினையில் வாழ்கின்றனர்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பகவத் கீதையின் மகத்துவம் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty Re: பகவத் கீதையின் மகத்துவம்

Post by மஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 8:12 pm

எந்த கடவுளும் என் மதத்திற்கு வா என்று சொல்வதில்லை... மனிதன் தன் சுயநலத்துக்காக செய்யும் கட்டாயம் இது..... மனிதன் முதலில் மனிதநேயத்துடன் இருந்தால் அவனே கடவுளாகிறான்......

பகிர்வுக்கு அன்புந் நன்றிகள் சத்யா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பகவத் கீதையின் மகத்துவம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty Re: பகவத் கீதையின் மகத்துவம்

Post by அன்பு தளபதி Mon Aug 23, 2010 8:13 pm

இந்து மதம் மாறுபவர்கள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரே தோழா அவர்களிடம் நம் மதம் குறித்த பொய் எளிதில் எடுபடும் காரணம் பசித்தவனுக்கு சோறு போடாமல் நாம் தத்துவம் பேசுகிறோம் எனவே வெளிநாட்டு உதவி நிறுவனங்களுக்கு தரும் பணத்தை நம் மக்களுக்கு பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty Re: பகவத் கீதையின் மகத்துவம்

Post by rsakthi27 Mon Aug 23, 2010 8:17 pm

நான் கண்ண்டிபாக கும்பிடவேண்டும் என்று சொல்லவில்லை நண்பரை

நல்ல விஷயம் எங்கிருந்து சொன்னாலும் எடுத்துக்க வேண்டும்,
அது பைபிள் லாக இருந்தாலும் சரி குறானாக இருந்தாலும் சரி எனது நோக்கம் அது இல்ல நண்பரை கீதையையும் பயன்படுத்த வேண்டும் என்றும், நமது அறியாமையை மாற்ற வேண்டும் , என்றும் தான் வலியுறுத்துகிறேன்.

உங்களது சரியான விழிப்புணர்வு மட்டும் தான் எனது நோக்கம்

நன்றி நண்பா


Last edited by rsakthi27 on Mon Aug 23, 2010 8:43 pm; edited 1 time in total


சத்தியராஜ்

பகவத் கீதையின் மகத்துவம் Om
rsakthi27
rsakthi27
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Back to top Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty Re: பகவத் கீதையின் மகத்துவம்

Post by அன்பு தளபதி Mon Aug 23, 2010 8:22 pm

வழிப்போக்கன் wrote:எந்த ஒரு விடயத்தையும் திணிப்பது நல்லதல்ல, கடவுள் ஒருவனே
அதை யேசுவாகவும், சிவனாகவும், அல்லாவாகவும், விஷ்னுவாகவும் இப்படிப் பலவாகவும் அவரவருக்கு விரும்பிய/ஏற்ற வகையில் மக்கள் கடவுளைக் தொழுகின்றார்கள்,
மதங்கள் அனைத்தும் மானிடருக்குக்கான நல்நெறிகளையே கூறுகின்றன ஆனால் மனிதர்தான் மதம்பிடித்து உனது மதம் எனதுமதம் என்று பிரிவினையில் வாழ்கின்றனர்

பாலா அண்ணனுக்கு நாங்கள் சொல்ல வேண்டியது ஏதுமில்லை அண்ணா இந்து மதம் எனபது மதம் என்ற வட்டத்தில் மட்டும் நிற்கவில்லை அது ஒரு வாழ்க்கை நெறி ஆக அதை பரப்ப வேண்டிய அவசியம் இல்லை அதை சொந்தம் கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty Re: பகவத் கீதையின் மகத்துவம்

Post by gunashan Mon Aug 23, 2010 8:32 pm

மதம் மாறித்தான் மனிதனாக மாற வேண்டும் என்ற அவசியமில்லை.....
எல்லா மதமும் அழகான் மதங்கள் (எம்மதமும் ஷன்மதம்)..
தன் மதத்தை சரியாக உணர்ந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால், எம்மதத்தயும் பழி சொல்லத் தேவையில்லை. தன் மதம் விட்டு ஓடவும் தேவையில்ல்ல..
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பகவத் கீதையின் மகத்துவம் Empty Re: பகவத் கீதையின் மகத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum