ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

+2
bhuvi19
அலட்டல் அம்பலத்தார்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by அலட்டல் அம்பலத்தார் Mon Aug 23, 2010 4:03 pm

என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

அட ராசாக்கள் எண்ட முதல் பெண்சாதியிண்ட மோள் கனடாவில இருந்து வரக்க எதோ மக்குருணி எண்டு ஒண்டு தந்தவள் சாப்பிடுங்க டாட் எண்டு இன்க்கிலீசுல வேற சொன்னவள் ம..எனக்கடா உந்த மக்குருணி எப்பிடி செய்யுறதெண்டு தெரியாது ..யாரவது சொல்லித்தந்தா சுப்பையா அண்ணை செய்து தாரேன் எண்டு சொன்னவர் ..எப்பிடி செய்யுறதெண்டு சொல்லுங்கடா ராசாக்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by bhuvi19 Mon Aug 23, 2010 7:09 pm

தண்ணீரில் மக்ரோனி போட்டு கொஞ்சம் உப்பும் ,2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடனும்..தண்ணீர் ரொம்ப கம்மியா இல்லாம மக்ரோனிக்கு 1/2 இன்ச் மேல இருக்கர மாதிரி பாத்துக்குங்க...வெந்துதானு ஒன்னு எடுத்து சாப்பிட்டு பாத்தாலெ தெரியும்... மக்ரோனியின் ஷேப் அப்டியே இருக்கனும் ஆனா வெந்திருக்கனும் அதான் அளவு....வெந்ததும் ஓட்டைஓட்டையா உள்ள பாத்திரத்தில் ஊற்றி தண்ணி வடிஞ்சதும் குளிர்ந்த நீரை மேலே ஊற்றவும்..இப்ப மக்ரோனி தனி தனியா அழகா வரும்..அதுக்கப்புறம் வேண்டிய மசாலை செய்து மக்ரோனி சேத்து 5 நிமிஷம் மூடி வெச்சா சுவையானா அழகான மக்ரோனி ரெடி.

நன்றி..
--நிலாப்பெண் புவனா,
மைசூர்.
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by bhuvi19 Mon Aug 23, 2010 7:12 pm

தங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by சரவணன் Mon Aug 23, 2010 8:23 pm

இந்த ஆடியோவில் உள்ளதை கேட்டு அதுபடி செய்துகொள்ளவும்.
நன்றி!!!

ஜாலி ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by பிச்ச on Mon Aug 23, 2010 8:26 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by அன்பு தளபதி Mon Aug 23, 2010 8:26 pm

பெரிசு உனக்கு சுகர் பீ பி எதுவும் இல்லையா இந்த வயசில மக்குரூனி வேணுமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by சரவணன் Mon Aug 23, 2010 8:29 pm

maniajith007 wrote:பெரிசு உனக்கு சுகர் பீ பி எதுவும் இல்லையா இந்த வயசில மக்குரூனி வேணுமா
ஷிய்யா உனக்கு ஏனய்யா பொறாமை? வயதான காலத்தில் எதோ ஆசை....அனுபவிக்கட்டுமே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by அன்பு தளபதி Mon Aug 23, 2010 8:32 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:பெரிசு உனக்கு சுகர் பீ பி எதுவும் இல்லையா இந்த வயசில மக்குரூனி வேணுமா
ஷிய்யா உனக்கு ஏனய்யா பொறாமை? வயதான காலத்தில் எதோ ஆசை....அனுபவிக்கட்டுமே!

என்ன கொடுமை சரவணன் சார் இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by சரவணன் Mon Aug 23, 2010 8:33 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:பெரிசு உனக்கு சுகர் பீ பி எதுவும் இல்லையா இந்த வயசில மக்குரூனி வேணுமா
ஷிய்யா உனக்கு ஏனய்யா பொறாமை? வயதான காலத்தில் எதோ ஆசை....அனுபவிக்கட்டுமே!
என்ன கொடுமை சரவணன் சார் இது
எது? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
சரி ஆடியோவில் செய்முறை விளக்கியிருக்கே கேட்டீங்களா? ஜாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by அன்பு தளபதி Mon Aug 23, 2010 8:37 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:பெரிசு உனக்கு சுகர் பீ பி எதுவும் இல்லையா இந்த வயசில மக்குரூனி வேணுமா
ஷிய்யா உனக்கு ஏனய்யா பொறாமை? வயதான காலத்தில் எதோ ஆசை....அனுபவிக்கட்டுமே!
என்ன கொடுமை சரவணன் சார் இது
எது? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
சரி ஆடியோவில் செய்முறை விளக்கியிருக்கே கேட்டீங்களா? ஜாலி

போட்ட உடனே ஸ்பீக்கர் கிழிஞ்சி போச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by சரவணன் Mon Aug 23, 2010 8:40 pm

maniajith007 wrote:
போட்ட உடனே ஸ்பீக்கர் கிழிஞ்சி போச்சி
என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Tamil+Comedy+Actor+Vadivel+Varum+Varathu+Comedy+Photo
அவ்வளவு சத்தமாவா கேக்குது! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னண்டு  செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்  Empty Re: என்னண்டு செய்வது புரியாமல் -- உங்கள் அம்பலத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum