Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
சென்னை: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது. போக்குவரத்து த் துறை ஈ-சேவையை அறுமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி அடைந்துவிட்டால் ஆன்லைனிலேயே லைசன்ஸ் வாங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.
மேலும், அதற்கான கட்டணத்தையும் நெட் பாங்கிங் மூலம் செலுத்தலாம். விண்ணப்பத்தை மட்டுமே இவ்வாறு வழங்க முடியும். லைசன்ஸைப் பெற ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குப் போய்த்தான் பெற முடியும்.
லைசன்ஸ் வாங்கத் தேவையான அனைத்து விண்ணப்பங்களையும் பயிற்சிப் பள்ளியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த சேவை போக்குவரத்துத் துறையின் ஈ-சேவை தளமான [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் விரைவில் செயல்படத் தொடங்கும்.
ஒவ்வொரு பயிற்சிப் பள்ளிக்கும் ஒரு லாகின் ஐடி வழங்கப்படும். இதன் மூலம் ஈ-விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
இன்னும் சிறிது காலத்தில் லேனர்ஸ் லைசன்ஸ் (எல்எல்ஆர்) வழங்கும் முறைகளும் எளிதாக்கப்படும். அதற்கானத் தேர்வு ஜி.ஆர்.இ. மற்றும் டோபெல் தேர்வுகளைப் போன்று குறிப்பிட்ட மையங்களில் நடக்கும்.
இது குறித்து மூத்த போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ஈ-பேமன்ட் தளத்தை நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் (NIC) உருவாக்கியுள்ளது. இது செயல்படத் தொடங்கியதும், இன்டர்நெட் பாங்கிங் அக்கௌண்ட் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வரும் முன்பே தேவையான வழிமுறைகளை முடித்து விடலாம். லைசன்ஸோ, பதிவுச் சான்றிதழோ வழங்குவதற்கு முன் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
கடுமையான ஆள் வள குறைபாடு காரணமாகவே இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் நகரங்களில் உள்ள ஆர்.டி.ஓ. க்களுக்கு சிரமமாக உள்ளது. நகரங்களில் தினமும் சுமார் 1000 பேருக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஆட்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் குறைக்க விரைவில் ஈ-சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து கமிஷனர் எம். ராஜாராம் தெரிவித்தார்.
masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
இப்ப லைசென்ஸ் எலாம் எடுக்கணுமா
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
ஆகா.... எப்படி நண்பா இபடீல்லாம் ?maniajith007 wrote:இப்ப லைசென்ஸ் எலாம் எடுக்கணுமா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
பிளேடு பக்கிரி wrote:ஆகா.... எப்படி நண்பா இபடீல்லாம் ?maniajith007 wrote:இப்ப லைசென்ஸ் எலாம் எடுக்கணுமா
என்கிட்டதான் பைக்கே இல்லையே
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா.... எப்படி நண்பா இபடீல்லாம் ?maniajith007 wrote:இப்ப லைசென்ஸ் எலாம் எடுக்கணுமா
என்கிட்டதான் பைக்கே இல்லையே
இல்லைனா என்ன ? சொல்லு எடுத்திருவோம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா.... எப்படி நண்பா இபடீல்லாம் ?maniajith007 wrote:இப்ப லைசென்ஸ் எலாம் எடுக்கணுமா
என்கிட்டதான் பைக்கே இல்லையே
இல்லைனா என்ன ? சொல்லு எடுத்திருவோம்
மாமே எடுக்குறது தான் எடுக்குறோம் புது மாடல் எடுக்கணும் மாமே அப்போதான் பிகருங்க லுக் விடும்
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா.... எப்படி நண்பா இபடீல்லாம் ?maniajith007 wrote:இப்ப லைசென்ஸ் எலாம் எடுக்கணுமா
என்கிட்டதான் பைக்கே இல்லையே
இல்லைனா என்ன ? சொல்லு எடுத்திருவோம்
மாமே எடுக்குறது தான் எடுக்குறோம் புது மாடல் எடுக்கணும் மாமே அப்போதான் பிகருங்க லுக் விடும்
என்ன மாடல் வேணும் மாப்ள ? உன் ஆளு கிட்ட கேட்டு சொல்லு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:ஆகா.... எப்படி நண்பா இபடீல்லாம் ?maniajith007 wrote:இப்ப லைசென்ஸ் எலாம் எடுக்கணுமா
என்கிட்டதான் பைக்கே இல்லையே
இல்லைனா என்ன ? சொல்லு எடுத்திருவோம்
மாமே எடுக்குறது தான் எடுக்குறோம் புது மாடல் எடுக்கணும் மாமே அப்போதான் பிகருங்க லுக் விடும்
என்ன மாடல் வேணும் மாப்ள ? உன் ஆளு கிட்ட கேட்டு சொல்லு
அப்படியெல்லாம் எனக்குன்னு ஒருத்தி இல்லை மாமே ஒன்டியாதான் ஓடுது வாழ்க்கை
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
[quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
அப்ப பைக்க ரெண்டாவது தேடுவோம்... முதல்ல பிகுரு
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
என்ன மாடல் வேணும் மாப்ள ? உன் ஆளு கிட்ட கேட்டு சொல்லு
அப்படியெல்லாம் எனக்குன்னு ஒருத்தி இல்லை மாமே ஒன்டியாதான் ஓடுது வாழ்க்கை
அப்ப பைக்க ரெண்டாவது தேடுவோம்... முதல்ல பிகுரு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது.
[quote="பிளேடு பக்கிரி"][quote="maniajith007"]
வேணாம்பா அப்புறம் எனக்கு பக்கத்துக்கு மரத்துக்கு வந்துடுவ
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:
என்ன மாடல் வேணும் மாப்ள ? உன் ஆளு கிட்ட கேட்டு சொல்லு
அப்படியெல்லாம் எனக்குன்னு ஒருத்தி இல்லை மாமே ஒன்டியாதான் ஓடுது வாழ்க்கை
அப்ப பைக்க ரெண்டாவது தேடுவோம்... முதல்ல பிகுரு
வேணாம்பா அப்புறம் எனக்கு பக்கத்துக்கு மரத்துக்கு வந்துடுவ
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெங்களூருவில் பிரியாணி வாங்க 1.5 கி.மீ., தூரம் காத்திருந்த மக்கள்
» கால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர்: ரஜினியை சீண்டிய உதயநிதி
» வாகமன்... கடவுளின் தேசத்தில் கால் படாத சொர்க்கம்! ஊர் சுத்தலாம் வாங்க...!
» மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்!!!!
» டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|