ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள் Poll_c10அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள் Poll_m10அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள்

Go down

அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள் Empty அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள்

Post by Guest Sat Aug 21, 2010 9:23 pm

அரசு நிர்வாகத்தை படிப்படியாக கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறது. இதற்காக அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் சாதனங்கள் பொருத்தப்படுகிறது. ஊழியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில், இணையதளங்களின் வாயிலாக, அலுவலக கணக்கிலேயே பணம் செலுத்தி, பணி நேரத்திலேயே ஆபாச படங்கள், சினிமா படங்கள் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் பார்ப்பது தெரிய வந்துள்ளது.உச்சக்கட்டமாக, தலைமை செயலக நிர்வாக துறை அலுவலகத்திலேயே இந்த கூத்துக்கள் நடப்பது தெரிய வந்துள்ளது. ஒரே செக்ஷனில் கூடும் ஊழியர்கள், மது அருந்தியபடி, குழுவாக ஆபாச படங்களை பார்க்கின்றனராம்.

மேலும், அலுவலக கம்ப்யூட்டர்களில், சொந்த வேலைகள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது உள்ளிட்டவற்றையும் ஊழியர்கள் செய்துவருகின்றனர். இதனால், அலுவலக பணிகள் பெருமளவு பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.இது தொடர்பான புகார்கள் குவிந்ததால், நிதித்துறை தொடர்பான அலுவலகத்தில், பெண் அதிகாரி ஒருவர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. காரணம், உயர் பதவியில் இருக்கும் சில அதிகாரிகளே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது தான்.

இதனிடையே, தலைமை செயலக நிர்வாகத் துறை தலைமை செயலர் பாண்டே, இந்த புகார்கள் குறித்து, தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அலுவலகங்களில் உள்ள இணையதள இணைப்புக்களில் ஆபாச மற்றும் தேவையற்ற இணையதளங்களை முடுக்கி வைக்கவும் ஐ.டி., துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புகார்கள் முதலமைச்சர் அலுவலக கவனத்திற்கும், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.அலுவலக நேரத்தில், இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள் Empty Re: அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள்

Post by டயானா Tue Aug 24, 2010 9:05 am

அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள் 677196 அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள் 677196 அரசு அலுவலகங்களில்"உவ்வே' படம் பார்க்கும் ஊழியர்கள் 677196
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு அலுவலகங்களில் மைனாரிட்டி சமூகத்தினர் எத்தனை பேர்?-கணக்கெடுக்க மத்திய அரசு பரிசீலனை
»  அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு: தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum