ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

4 posters

Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by ரபீக் Sat Aug 21, 2010 1:47 pm

டெல்லி, மும்பை, கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,

தமிழகத்தில் நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காவிரியில் நீர்வரத்து உள்ளதால் அதிலிருந்து 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அனல் மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 30 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தோனேசியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

காற்றாலைகள் மூலம் 7,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று எரிசக்தி மேம்பாட்டு முகமை கூடுதல் செயலாளர்ர் கூறியுள்ளார். தமிழகத்தில் கோடையில் காற்று வீசுவது குறைவு. இதுவரை காற்றாலை மூலம் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்துள்ளோம்.

மரம், இலை, எரு, கோழி எச்சம் ஆகியவற்றில் இருந்தும் மரபுசாரா மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு , தமிழகத்தை ஊக்குவித்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் சூரிய சக்தியின் மூலம் 6 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதியின்படி 5,500 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்போர், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல கரும்பு சக்கை மூலமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறைவு தான். தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்களில் 2 மணி நேர மின் தட்டுப்பாடு உள்ளது.

அதே நேரத்தில் டெல்லியில் 6 மணி நேர மின் வெட்டும், மும்பையில் 2 மணி நேர வெட்டும், கர்நாடக மாநிலம் முழுவதும்10 மணி நேரம் மின் வெட்டும் நிலவுகிறது என்றார் வீராசாமி.
நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by பிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:07 pm

நன்றி



தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by அருண் Sat Aug 21, 2010 2:11 pm

என்ன சொன்னாலும் நம்பிடுவோம...........அங்க பொய் பார்த்த தானே தெரியும்.....
ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by பிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:12 pm

arun_vzp wrote:என்ன சொன்னாலும் நம்பிடுவோம...........அங்க பொய் பார்த்த தானே தெரியும்.....
ஜாலி ஜாலி ஜாலி

ஓசி ல போகலாம்னு பாற்குரீங்களா? சிரி சிரி



தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by அருண் Sat Aug 21, 2010 2:17 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:என்ன சொன்னாலும் நம்பிடுவோம...........அங்க பொய் பார்த்த தானே தெரியும்.....
ஜாலி ஜாலி ஜாலி

ஓசி ல போகலாம்னு பாற்குரீங்களா? சிரி சிரி
அப்படியாவது கூட்டிகிட்டு போவாங்கள....கர்நாடக போன டுரிஸ்ட் place நிறைய உண்டு.......
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by அன்பு தளபதி Sat Aug 21, 2010 2:18 pm

இனி கலைஞர் படங்களில் காமெடி எழுதறதை மட்டும் ஆற்காட்டார் பார்க்கட்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by பிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:19 pm

arun_vzp wrote:
பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:என்ன சொன்னாலும் நம்பிடுவோம...........அங்க பொய் பார்த்த தானே தெரியும்.....
ஜாலி ஜாலி ஜாலி

ஓசி ல போகலாம்னு பாற்குரீங்களா? சிரி சிரி
அப்படியாவது கூட்டிகிட்டு போவாங்கள....கர்நாடக போன டுரிஸ்ட் place நிறைய உண்டு.......
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உன் ப்ளான் எனக்கு தெரியும் பா..... நீ போனா என்னையும் கூப்பிடு சிரி சிரி



தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by பிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 2:19 pm

maniajith007 wrote:இனி கலைஞர் படங்களில் காமெடி எழுதறதை மட்டும் ஆற்காட்டார் பார்க்கட்டும்

அவருக்கு அதுக்கு மட்டும் நேரம் கிடைக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by அன்பு தளபதி Sat Aug 21, 2010 3:34 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இனி கலைஞர் படங்களில் காமெடி எழுதறதை மட்டும் ஆற்காட்டார் பார்க்கட்டும்

அவருக்கு அதுக்கு மட்டும் நேரம் கிடைக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அதுக்கு மட்டும்தான் நேரமே இருக்காம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by பிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 3:51 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:இனி கலைஞர் படங்களில் காமெடி எழுதறதை மட்டும் ஆற்காட்டார் பார்க்கட்டும்

அவருக்கு அதுக்கு மட்டும் நேரம் கிடைக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அதுக்கு மட்டும்தான் நேரமே இருக்காம்

சியர்ஸ் சியர்ஸ்



தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு  Empty Re: தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான்: ஆற்காடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum