ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

5 posters

Go down

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Empty ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

Post by சிவா Tue Oct 14, 2008 9:34 pm

* தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

* காதை சுத்தம் செய்ய "பட்ஸ்' பயன்படுத்துங்கள்.

* சாப்பிட்டவுடனேயே நீச்சல் செய்யாதீர்கள்.

*தேவையற்ற ரோமங்களை நீக்கினால், அவை வேகமாகவும் தடிமனாகவும் வளரும்.

*தாங்க முடியாத வலி ஏற்பட்டால் மட்டுமே, வலி நிவாரணியை பயன்படுத்துங்கள்.


*சிலவகை இலை, காய்களிலிருந்து வரும் பால், பிசின் போன்றவற்றால், வரும் கட்டி, வெடிப்பு போன்றவை தொற்று தன்மை உடையவை அல்ல. இவ்வாறு கூறப்படும் ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா... இல்லை என்கின்றன, சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள்.


* தண்ணீர் அதிகம் குடிப்பவரா...


"தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள், எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்" இதுபோன்ற அறிவுரைகளை கேட்டிருப்பீர்கள். நீங்கள் பருகும் காபி, டீ, பழச்சாறுகள் மற்றும் உணவில் சேர்த்து கொள்ளும் காய்கறிகள் போன்றவற்றிலிருந்தே, உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது. சிறுநீர் கோளாறு இருப்பவர்களுக்கும், அடிக்கடி தாகம் ஏற்படுகிறவர்களுக்கும், மேற்கூறிய கருத்து பொருந்தாது. மேலும், வெயில் காலங்களில் வியர்வையினால் ஏற்படும் உப்புச் சத்து இழப்பை, உணவில் உப்பு சேர்த்து கொள்வதன் மூலம் ஈடுகட்ட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Empty Re: ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

Post by சிவா Tue Oct 14, 2008 9:34 pm

* "பட்சால்' காதை சுத்தம் செய்யலாமா?


சிலர் கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொருளை கொண்டு, காதை சுத்தம் செய்வர். இப்படி செய்வதால், காதின் சவ்வு பாதிக்கப்பட்டு, காது கேட்காத நிலைமை ஏற்படும். எனவே, பஞ்சால் செய்யப்பட்ட "பட்சை' பயன்படுத்தும்படி கூற கேட்டிருப்பீர்கள். ஆனால், தொடர்ந்து பட்சை பயன்படுத்தும் போது, அது காதில் உள்ள மெழுகு போன்ற ஒரு பொருளை, ஆழமாக உள்ளே தள்ளி விடுகிறது. இதனால் காது கேட்பதில் பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மெழுகு போன்ற பொருள் காதில், ஒரே இடத்தில் சேர்ந்து பிரச்னை ஏற்படுத்தினால், மருந்தை பயன்படுத்தியோ அல்லது மருத்துவரிடம் காண்பித்தோ சரி செய்யலாம்.


*சாப்பிட்டவுடன் நீச்சல் பழகலாமா...


"சாப்பிட்டவுடன் தண்ணீரில் விளையாடாதே, சிறிது நேரம் கழித்து விளையாடு' இவை எல்லா குழந்தை களுக்கும் பெற்றோர் சொல்லும் அறிவுரை. வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு நீந்தவோ, விளையாடவோ, உடற்பயிற்சியோ செய்வதால், செரிமானத்திற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் வயிறு மற்றும் தசை பகுதிகளில் பிடிப்பு, வலி ஏற்படும் என்பதற்காகவே இவ்வாறு கூறுவர். ஆனால், சாப்பிட்டவுடன் அதிக ஆற்றல் தேவைப்படாத லேசான உடற்பயிற்சி, மிதமான முறையில் நீரில் மூழ்கி விளையாடுவது போன்றவற்றை செய்தால், எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆல்கஹால் குடித்துவிட்டு, நீச்சல் செய்தால் மட்டுமே உடலில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என, ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Empty Re: ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

Post by சிவா Tue Oct 14, 2008 9:35 pm

*தேவையில்லாத ரோமங்களை நீக்கினால், அதிவேகமாக வளரும்...


உடலில் உள்ள ரோமங்களை நீக்கினால், அப்பகுதியில் ரோமங்கள் வேகமாகவும், தடிமனாகவும் வளரும் என்ற கருத்து நிலவுகிறது. இக்கருத்து உண்மையில்லை என, 80 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத ரோமங்களை நீக்க, "ஷேவிங் மற்றும் வேக்சிங்' செய்த உடனேயே, அப்பகுதியில் உள்ள ரோமங்கள் இறந்து விடுகின்றன. பின் எவ்வாறு அதிவேக வளர்ச்சி அடைய முடியும்? வளர்ச்சி என்பது தோலின் ஆழமான பகுதியில் உள்ள வேர்க்கால் களை பொறுத்தது. தோலின் அடிப்பகுதியிலுள்ள வேர்க் கால்களின் மீது சூரிய கதிர் களோ, கெமிக்கல் சாதனங் களோ படாமல் இருப்பதால், ரோமங்கள் கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர்கின்றன.


*வலி நிவாரணிகளை பயன் படுத்தலாமா...



சிலருக்கு தலைவலி ஏற்பட்டு, மிகவும் வேதனையடையும் போது தான், மாத்திரை உபயோகிப்பர். ஆனால், தற்போதைய ஆய்வு, உங்களுக்கு தலைவலி ஏற் படுகிறது, என்று தோன் றிய உடனேயே அதற்குண்டான மாத்திரையை போட்டு கொள்ளுங்கள் என, கூறுகிறது. இதன்மூலம் நீங்கள் அதிகப்படியான வலியால் அவதிப்பட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.


*வெடிப்பு, கட்டி போன்றவை தொற்றும் தன்மை உடையவை...


சிலவகை இலை மற்றும் காய்களிலிருந்து வரும் பால், பிசின் போன்றவை உடலில் படுவதால் ஏற்படும் வெடிப்பு, கட்டிகள் உடலின் மற்ற பாகங்களுக்கோ, ஒருவரிடமிருந்து மற்றவர்க்கோ பரவாது என்ற கருத்து பரவலாக உள்ளது. மேலும், இவற்றின் மீது ஆன்டி-செப்டிக் லோஷன், சிலவகை மூலிகை பற்றுகள் போட்டால், விரைவில் ஆறிவிடும் என்றும் நினைக்கின்றனர். இது மிகவும் தவறு. பெரும்பாலும் கட்டிகள் விரைவில் ஆற வேண்டுமெனில், குளிர்ந்த நீரில் துணியை அமிழ்த்தி, அதை கொண்டு கட்டிகளை மெதுவாக துடைத்து சுத்தம் செய்து, திறந்த நிலையிலேயே வைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற கட்டிகள், வெடிப்புகள் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை உடையவை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதுவரை கூறப்பட்டு வந்த ஆரோக்கிய குறிப்புகள் அனைத்திற்கும் எதிர்மறையான கருத்துகளையே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Empty Re: ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

Post by அப்புகுட்டி Tue Jun 29, 2010 11:56 pm

சிறந்த தொகுப்புக்கு நன்றி அண்ணா


ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Empty Re: ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

Post by சபீர் Wed Jun 30, 2010 6:12 am

இப்பதிவின் மூலம் புதிய தகவல் சிலதைபெற்றுக்கொள்ள முடிந்தது நன்றி சிவா அனைவரும் இதை தெரிந்து வைத்திருப்பது சிறப்பு என நினைக்கிறேன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Empty Re: ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 7:22 am

புதிய தகவல் ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? 677196 ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? 677196



ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Empty Re: ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

Post by kalaimoon70 Wed Jun 30, 2010 7:27 am

குழப்பமான கேள்விகளுக்கு சரியான பதிலாகா உங்கள் பதிப்பு .நன்றி சிவா .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010

Back to top Go down

ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா? Empty Re: ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் உண்மை தானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum