ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இயக்கப்படுகிறதா?

2 posters

Go down

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இயக்கப்படுகிறதா? Empty பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இயக்கப்படுகிறதா?

Post by நவீன் Sat Aug 21, 2010 9:02 am

புதுடெல்லி: தாழ்தள பஸ்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் அவற்றில் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் தனியார்கள் இயக்கும் புளூலைன் பஸ்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளானது செய்திகளில் வெளியானது. இதை தானே வழக்காக பதிவு செய்து கொண்டு உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், புளூலைன் பஸ்களை படிப்படியாக அகற்றி, ஜி.பி.எஸ். உட்பட நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பஸ்களை இயக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ரேவா கேத்ரபால் ஆகியோர் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல்கள் கைலாஷ் வசுதேவ், அனூப் பாம்பானி ஆகியோர் நீதிமன்றத்தில் வாதாடியதாவது:டெல்லியில் ஏற்கனவே பல தாழ்தள பஸ்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், காமன்வெல்த் போட்டிக்காக மேலும் 600 பஸ்களை வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த பஸ்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள், அவற்றில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதை சரிபார்க்க அதிகாரிகளும் தவறிவிட்டனர். தாழ்தள பஸ்கள் போதுமான பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளன என்று சான்றிதழ் அளித்த மத்திய சாலை போக்குவரத்து கழகத்தின் சில அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் வாதாடினர்.இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘தாழ்தள பஸ்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து வரும் 31ம் தேதிக்குள் மாநில அரசும், போக்குவரத்து கழகமும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ எனறு கூறினர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இயக்கப்படுகிறதா? Empty Re: பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இயக்கப்படுகிறதா?

Post by தமிழ் Sat Aug 21, 2010 9:59 am

அதிர்ச்சி அதிர்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum