ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடாத ரயில்வே கேட்டை கடந்த சரக்கு ரயில்; வாகன ஓட்டிகள் சுதாரித்ததால், விபத்து தவிர்ப்பு

Go down

மூடாத ரயில்வே கேட்டை கடந்த சரக்கு ரயில்; வாகன ஓட்டிகள் சுதாரித்ததால், விபத்து தவிர்ப்பு Empty மூடாத ரயில்வே கேட்டை கடந்த சரக்கு ரயில்; வாகன ஓட்டிகள் சுதாரித்ததால், விபத்து தவிர்ப்பு

Post by நவீன் Sat Aug 21, 2010 8:37 am

விக்கிரவாண்டி: விழுப்புரம் காட்பாடி ரயில்வே கேட் மூடாதிருந்தபோது,
சரக்கு ரயில் வந்ததால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். சென்னை,
திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரம்
நகருக்குள் காட்பாடி ரயில்வே கேட் வழியாக வர வேண்டும். நேற்று பிற்பகல்
12.40 மணியளவில், விழுப்புரத்திலிருந்து வேலூர் நோக்கி 46 பெட்டிகளில்,
பொருட்களுடன் சரக்கு ரயில் புறப்பட்டது. பகல் 12.44 மணியளவில், காட்பாடி
ரயில்வே கேட்டை சரக்கு ரயில் கடந்து செல்ல இன்ஜின் டிரைவருக்கு சிக்னல்
கிடைக்கவில்லை. காட்பாடி ரயில்வே கேட் ரயில் கடந்து செல்ல வசதியாக
மூடாமல் திறந்த நிலையில் இருந்தது. கேட் மூடாமல் இருந்ததால், ரயில்
இன்ஜின் டிரைவர் இன்ஜின் வேகத்தை குறைத்து ஹாரன் அடித்தார். ஆனால், கேட்
மேன் அறை பூட்டப்பட்டிருந்தது. ரயில்வே ஊழியர்கள் யாரும் இல்லை. அப்போது
கேட் அருகில், ரயில் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த இரு சக்கர வாகனத்தில்
பின்னால் அமர்ந்திருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடி வந்தனர்.
பின்னர், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களும் தங்கள் வாகனத்தை வந்த
பக்கமே, பின்னால் இழுத்துக் கொண்டு வந்து தப்பினர். மேலும் ஆட்டோ, வேன்,
லாரி டிரைவர்களும் நடக்க இருந்த ஆபத்தை உணர்ந்து, தங்கள் வாகனங்களை
வரிசையாக நிறுத்தினர். இதை பார்த்த பொதுமக்கள் இரு புறமும் நின்று,
வாகனங்களில் வருபவர்களை எச்சரித்து நிறுத்தினர். அது வரை பணியிலிருந்த
கேட்மேன் தனது அறைக்கு வரவில்லை. பின்னர், ரயில் இன்ஜின் டிரைவர்
விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு, காட்பாடி ரயில்வே கேட்டில் கேட் மேன்
இல்லாதது குறித்து புகார் தெரிவித்தார். கேட் அருகே, வாகனங்கள் நிற்பதை
ஊர்ஜித படுத்திக் கொண்டு, பலத்த ஹாரன் சத்தத்துடன் மெதுவாக ரயில்வே கேட்டை
சரக்கு ரயில் கடந்து சென்றது. சரக்கு ரயில் கடந்த பிறகும் கேட்மேன்
அறைக்கு வராததை பார்த்த பொதுமக்கள், ரயில்வே ஊழியரின் கடமை உணர்வை
பார்த்து புலம்பி தீர்த்தனர். இந்த மார்க்கத்தில் ரயில் டிரைவரும்,
பொதுமக்களும் விழிப்பாக இருந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயில் கடந்து சென்ற 20 நிமிடத்திற்கு பிறகு, எங்கிருந்தோ கேட்மேன் வந்து
அவசரமாக தனது அறையை திறந்து உள்ளே சென்றார். கண்காணிக்க வேண்டிய
அதிகாரிகளும், பொறுப்புடன் இல்லாமல் இருந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum