ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_c10இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_m10இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_c10 
Dr.S.Soundarapandian
இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_c10இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_m10இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_c10 
heezulia
இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_c10இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_m10இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

+6
Muthumohamed
றினா
gokul2500
kalaimoon70
Aathira
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by சிவா Sat Aug 21, 2010 12:40 am

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Dog10

குழந்தை அழுகிறது, ஆனால் அதுபற்றிக் கவலையில்லை இந்த அம்மணிக்கு! குழந்தையைவிட நாயைத் தூக்கிச் செல்வதுதான் அந்தப் பெண்மணிக்கு கௌரவமாக உள்ளது!

இப்படிக் குழந்தையை வளர்த்து பிற்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை எனக் குறைபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.



இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by Aathira Sat Aug 21, 2010 4:06 am

சிவா wrote:
இப்படிக் குழந்தையை வளர்த்து பிற்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை எனக் குறைபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 359383 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 359383 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667


இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Tஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Hஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Iஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Rஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by kalaimoon70 Sat Aug 21, 2010 4:10 am

Aathira wrote:
சிவா wrote:
இப்படிக் குழந்தையை வளர்த்து பிற்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை எனக் குறைபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 359383 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 359383 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667

உண்மை சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by Aathira Sat Aug 21, 2010 4:12 am

kalaimoon70 wrote:
Aathira wrote:
சிவா wrote:
இப்படிக் குழந்தையை வளர்த்து பிற்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை எனக் குறைபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 359383 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 359383 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667

உண்மை சியர்ஸ்

கவிதை எங்கே கலைநிலா?


இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Tஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Hஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Iஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Rஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by kalaimoon70 Sat Aug 21, 2010 4:21 am

Aathira wrote:
kalaimoon70 wrote:
Aathira wrote:
சிவா wrote:
இப்படிக் குழந்தையை வளர்த்து பிற்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை எனக் குறைபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 359383 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 359383 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667

உண்மை சியர்ஸ்

கவிதை எங்கே கலைநிலா?
தருகிறேன் விரைவில் ....!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by Aathira Sat Aug 21, 2010 5:48 am

குப்பை மேட்டின் இலை பறந்து
கோபுர உச்சி சென்று சேர்ந்ததாம்
கோபுர பொம்மை உடைந்து வீழ்ந்து
குப்பை மேட்டில் குடி புகுந்ததாம்!

தாய்மை என்ற உயர்ந்த கோபுரம்
சேய்மை மறந்துதன் தூய்மை இழந்தது
காலக் காற்றின் கடின வீச்சதில்
கோலம் மாறிடும் கொடுமை தானிதோ!!

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667


இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Tஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Hஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Iஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Rஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by சிவா Sat Aug 21, 2010 8:40 am

Aathira wrote:குப்பை மேட்டின் இலை பறந்து
கோபுர உச்சி சென்று சேர்ந்ததாம்
கோபுர பொம்மை உடைந்து வீழ்ந்து
குப்பை மேட்டில் குடி புகுந்ததாம்!

தாய்மை என்ற உயர்ந்த கோபுரம்
சேய்மை மறந்துதன் தூய்மை இழந்தது
காலக் காற்றின் கடின வீச்சதில்
கோலம் மாறிடும் கொடுமை தானிதோ!!

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667 இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! 56667


படத்துக்கேற்ற சிறந்த கவிதை அக்கா!


இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by gokul2500 Mon Dec 10, 2012 8:49 am

ஒரு வேலை நாய் நான்றியுள்ளது என்பதற்கா இருக்கலாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


A.பாலமுருகன் காமக்கூர்
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012

http://in.linkedin.com/in/gokul2500

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by றினா Mon Dec 10, 2012 2:05 pm

மிருகாபிமானம் என்பது இதுதானோ.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by Muthumohamed Mon Dec 10, 2012 2:41 pm

சிவா wrote:
இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Dog10

இப்படிக் குழந்தையை வளர்த்து பிற்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை எனக் குறைபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.


சூப்பருங்க



இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Mஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Uஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Tஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Hஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Uஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Mஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Oஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Hஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Aஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Mஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Eஇதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி! Empty Re: இதுதான் முற்றிய கலியுகத்தின் அறிகுறி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum