ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு

5 posters

Go down

இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு Empty இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு

Post by தமிழ் Fri Aug 20, 2010 2:58 pm

விமானத்தை கடத்துபவர்களுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா டெல்லி மேல் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது பற்றி அறிய வருவதாவது,
தற்போது அமலில் உள்ள விமான கடத்தல் தடுப்பு சட்டம் 1982 ஆம் ஆண்டு இந்தியநாட்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்டது.



இதன்படி விமான கடத்திலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனையும்,அபாராதமும் தான் விதிக்கப்படுகிறது. கடந்த 1999 ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகாருக்கு கடத்தி செல்லப்பட்டது. கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் அல்-கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி சென்று, அவற்றை ஏவுகனைகளை போல பயன்படுத்தி உலக வர்த்தக மையத்தின் மீது மோதி தகர்த்தனர்.

இது போல்,விமான கடத்தல் சம்பவங்கள் பெருகிவிட்டதாலும், விமான கடத்தல் அபாயம் நீடித்து வருவதாலும் விமான கடத்தல் ஆசாமிகளுக்கு தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்து வந்துள்ளது.

இந்த நிலையில் விமான கடத்ததல் தடுப்பு சட்ட திருத்த மசோதா புதிதாக உருவாக்கப்பட்டு நேற்று டெல்லி மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல் இந்த மசோதவை தாக்கல் செய்தார்.

இதன்படி, விமான கடத்தலில் ஈடுபடுகிறவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில்' தற்போது விமான கடத்தல் குற்றத்துக்கு அளிக்கப்படும் தண்டனை குறைவானதாக உள்ளது.

இக்குற்றத்தை தடுக்க இது போதுமானதாக இல்லை. எனவே, விமான கடத்தலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில் ஏற்கனவே உள்ள சட்டபிரிவுகளை விஸ்தரிக்கவும்,மரண தண்டனை அளிக்கும் வகையிலும் சட்டத்தை திருத்த இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு Empty Re: இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு

Post by பிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 3:05 pm

இவனுங்க எப்போ தாக்கல் செய்து எப்போ தண்டனை கொடுத்து என்ன கொடுமை சார் இது



இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு Empty Re: இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு

Post by நவீன் Fri Aug 20, 2010 3:07 pm

இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு 56667 இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு 56667 இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு 56667 இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு 56667 இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு 56667 இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு Empty Re: இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு

Post by புவனா Fri Aug 20, 2010 6:05 pm

முதல்ல விமானத்தை கடத்துபவர்கள் யார்னு கண்டுபிடிக்க சொல்லுங்க அப்புறம் தண்டனை தர்றத பத்தி யோசிக்கலாம்.... என்ன கொடுமை சார் இது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு Empty Re: இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு

Post by megastar Fri Aug 20, 2010 6:21 pm

அப்பா வெளி நாட்டு விமானங்களை கடத்தலாமா ?


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு Empty Re: இந்திய நாட்டு விமானங்களை கடத்தினால் மரணதண்டனை - டெல்லி மேல்சபை முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum