ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்

4 posters

Go down

அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்  Empty அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்

Post by நவீன் Thu Aug 19, 2010 1:48 pm

அமெரிக்காவில் சமீபகாலமாக செக்ஸ் வீடியோ கலாசாரம் அதிகரித்து வருகிறது.
இன்டர்நெட் "கபே'யில் "சாட்' செய்யும் இளம் பெண்கள் அறியாமையால் செய்யும்
தவறுகளை பயன்படுத்தி, அவர்களது புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிட
போவதாக கூறி, மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இளம் பெண்களுக்கு இன்டர்நெட் மீது தணியாத மோகம்
உண்டு. வீட்டுக்கு தெரியாமல், சுதந்திரமாக இன்டர்நெட் மூலம்
நண்பர்களுக்கு, "சாட்' செய்வதற்காகவும், மெயில் அனுப்புவதற்காகவும்
ஏராளமான நவீன இன்டர்நெட் "கபே'க்கள் அங்கு உள்ளன. அமெரிக்காவில் உள்ள
குறிப்பிட்ட சில இளம் பெண்களுக்கு, தங்களது வீடுகளை விட, இன்டர்நெட்
"கபே'க்களுக்கு செல்வது தான் விருப்பம் அதிகம்.

இதுபோல், சமீபத்தின் இன்டியானா போலீஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு
இன்டர்நெட் "கபே'க்கு மூன்று இளம் பெண்கள் சென்றனர். தங்களுடன் வெப்
கேமராவையும் கொண்டு சென்றனர். பின்னர், தங்கள் நண்பர்களுடன் இன்டர்நெட்
மூலமாக, "சாட்' செய்தனர். தங்களின் மார்பழகை வெப் கேமரா முன்பாக காட்டி
மகிழ்ந்தனர். பின்னர், தங்கள் வீட்டுக்கு திரும்பி விட்டனர். ஒரு
வாரத்துக்கு பின், இன்டர்நெட் "கபே'க்கு சென்ற இளம் பெண்களில் ஒருவருக்கு
மர்ம நபர் ஒருவன், போன் மூலம் தொடர்பு கொண்டான். அவன், "இன்டர்நெட்
"கபே'யில் வெப் கேமரா முன், உன் அழகை காட்டிய போது எடுக்கப்பட்ட
புகைப்படம் என்னிடம் உள்ளது. அதை என் நண்பர்களுக்கு இன்டர்நெட்டில்
வெளியிட உள்ளேன்.

இதை தவிர்க்க வேண்டுமானால், உன் அழகை வெளிப்படுத்தும் வகையில்
எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்கள் எனக்கு வேண்டும் என்றான். வீட்டிலும் இதை
கூற முடியாமல், போலீசாரிடம் கூற முடியாமல் அந்த பெண் மிரண்டு போனார். வேறு
வழியின்றி, அந்த மர்ம நபர் கூறியபடி, மேலும் சில புகைப்படங்களை அனுப்பி
வைத்தார். இரண்டு முறை அந்த நபர் இவ்வாறு மிரட்டல் விடுத்தார். இறுதியாக
அந்த பெண், போலீசாரின் உதவியை நாடினார். போலீசார் விரித்த வலையில் அந்த
நபர் வசமாக சிக்கினான். விசாரணையில், அவன் மேரிலாண்ட் பகுதியை சேர்ந்தவன்
என்பதும், இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டுவதை ஒரு
தொழிலாகவே செய்து வருவதும் தெரிய வந்தது.

இது குறித்து அமெரிக்க போலீசார் கூறுகையில், "சமீபகாலமாக இது போன்ற
ஆன்-லைன் செக்ஸ் வீடியோ கலாசாரம் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள்,
பொழுதுபோக்கு, மகிழ்ச்சி என்ற பெயரில் தடம் மாறிச் செல்கின்றனர். இதை
அவர்களது பெற்றோர் தான் கண்காணிக்க வேண்டும்' என்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்  Empty Re: அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 2:54 pm

அமெரிக்கா மட்டுமல்ல இங்கேயும் இந்த தவறான போக்கு அதிகரிக்கிறது பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மற்றும் அரசின் கடும் சட்டங்கள் மூலம் மட்டுமே இவற்றை தடுக்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்  Empty Re: அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்

Post by kalaimoon70 Thu Aug 19, 2010 11:04 pm

maniajith007 wrote:அமெரிக்கா மட்டுமல்ல இங்கேயும் இந்த தவறான போக்கு அதிகரிக்கிறது பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மற்றும் அரசின் கடும் சட்டங்கள் மூலம் மட்டுமே இவற்றை தடுக்கலாம்

சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010

Back to top Go down

அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்  Empty Re: அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்

Post by தமிழ் Fri Aug 20, 2010 3:18 am

maniajith007 wrote:அமெரிக்கா மட்டுமல்ல இங்கேயும் இந்த தவறான போக்கு அதிகரிக்கிறது பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மற்றும் அரசின் கடும் சட்டங்கள் மூலம் மட்டுமே இவற்றை தடுக்கலாம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்  Empty Re: அமெரிக்காவில் பரவி வரும் செக்ஸ் வீடியோ கலாசாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மிகவும் எச்சரிக்கைOrkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )எச்சரிக்கை
» ஹரியானாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்:
» செக்ஸ் வீடியோ: உண்மையே முக்கியமானது என்கிறார் நஜிப்
» போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
» பாரெங்கும் பரவி வரும் தமிழ் கல்வி: வெளிநாட்டினர்கள் ஆர்வம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum