ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்

4 posters

Go down

சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார் Empty சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்

Post by நவீன் Thu Aug 19, 2010 7:11 pm

சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்,
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுக மகன் திருமணம் உள்ளிட்ட பல்வேறு
நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்கிறார். அதற்கா அவர் இன்று
இரவு சேலம் செல்கிறார்.
சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை, புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம், மாவட்ட - மாநகர
காவல் துறை கட்டிட அலுவலகங்கள், செவிலியர் பயிற்சி கல்லூரி, தங்கும்
விடுதி, பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய கட்டிடங்களுக்கு
அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என மொத்தம் 321
கோடியே 14 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கான விழா நாளை மாலை 4 மணிக்கு
நடக்கிறது.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் இந்த விழா நடக்கிறது.

விழாவில்
தமிழக முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து
வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் நலத்திட்ட
உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த விழாவுக்கு
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். தமிழக நிதி அமைச்சர்
பேராசிரியர் அன்பழகன், தமிழக துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர்
முன்னிலை வகிக்கிறார்கள்.

விழாவில் மத்திய அமைச்சர்கள் மு.க.
அழகிரி, தயாநிதிமாறன், ராசா, காந்திசெல்வன், பழனி மாணிக்கம்,
ஜெகத்ரட்சகன், நெப்போலியன், கனிமொழி எம்.பி., துணைசபாநாயகர்
வி.பி.துரைசாமி, தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கோ.சி. மணி,
துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி, கே.என்.நேரு,
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சாமிநாதன், எ.வ. வேலு, தா.மோ.

அன்பரசன்,
கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, பூங்கோதை, ராமச்சந்திரன், சுப.
தங்கவேலன், டி.பி.எம். மைதீன்கான், பெரிய கருப்பன், கே.பி.பி. சாமி,
மதிவாணன், பரிதி இளம் வழுதி, பொங்கலூர் பழனிச் சாமி, என்.செல்வராஜ், ஆ.
தமிழரசி கலந்து கொள்கிறார்கள்.

நாளை காலை 9.30 மணிக்கு சேலம்
உத்தம சோழபுரம் வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைச்சர்
வீரபாண்டி ஆறுமுகம், இளைய மகன் டாக்டர் பிரபு - கவுதமி திருமணத்தை
முதலமைச்சர் கருணாநிதி நடத்தி வைக்கிறார்.

மாலை 6 மணிக்கு சேலம்
பள்ளப்பட்டி ஜவகர் மில் திடலில் பிரமாண்ட மாநாடு போல நடக்க இருக்கும்
சேலம் மாவட்ட தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து
கொண்டு பேசுகிறார்.

இந்த விழாக்களில் கலந்து கொள்வதற்காக இன்று
இரவு சென்னையில் இருந்து முதலமைச்சர் கருணாநிதி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்
மூலம் சேலம் செல்கிறார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார் Empty Re: சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 8:27 pm

திருச்சி தந்த பயம் நாளை பேச்சில் தெரியும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார் Empty Re: சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்

Post by kalaimoon70 Fri Aug 20, 2010 4:28 am

இந்த விழாக்களில் கலந்து கொள்வதற்காக இன்று
இரவு சென்னையில் இருந்து முதலமைச்சர் கருணாநிதி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்
மூலம் சேலம் செல்கிறார்.

இது தான் வித்தியாசம் ..தனிவிமானம்,தனிபயணம்
என்று இல்லாமல் இருப்பது சிறப்புக்குரியது ........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார் Empty Re: சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்

Post by தமிழ் Fri Aug 20, 2010 8:42 am

திமுக பொதுக்கூட்டம் காரணம். இங்கு வீரபாண்டி ஆறுமுகம் அவரின் மகன் திருமணம். அதை முடித்ததும் பொது கூட்டம் ஆரம்பம். ஆனால் ஒரு சந்தேகம் தோழர்களே. இங்கு இதன் பெயர் திருமணமா? அல்லது ஒரு திருவிழாவா என்ற சந்தேகமாக இருக்கிறது. அவ்வளவு ஆடம்பரம், கட்சிக் கொடி, அரசு கல்லூரி சிலவற்றிற்கு விடுமுறை, அதுமட்டுமல்ல சில பள்ளிகளுக்கும் விடுமுறை. என்ன இது ?


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார் Empty Re: சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி : முதல்வர் கருணாநிதி நாளை திறக்கிறார்
»  ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை
» திமுக செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஆற்றிய உரை
» திமுக கூட்டணி விவகாரம் : கலைஞர் இன்று முடிவு!!
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum