ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள்

3 posters

Go down

மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள் Empty மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள்

Post by சிவா Sun 21 Sep 2008 - 6:21

கட்டட கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் சிவன்கோயில்களில் சூரியக்கதிர் நுழையும் காட்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள சத்தியவாகீஸ்வரர் சமேத கோமதியம்மன் கோயில் 11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும். இந்த கோயிலில் உள்பகுதியில் மூலஸ்தான சிவலிங்கத்தின் மீது அதிகாலையில் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளிக்கற்றை நேரடியாக லிங்கத்தின் மீது படும் அரியகாட்சி நடந்தது. இன்னும் சில தினங்களுக்கும் அந்த காட்சியை காணலாம். இதே போல சங்கரன்கோவில் சங்கரலிங்கசுவாமி கோயிலிலும் லிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கற்றை சிறிய வட்டம் போல விழுகிறது. இன்று 21ம் தேதி முதல் 4 நாட்களுக்கு நடக்கிறது.

சூரியனே நேரடியாக சிவலிங்கத்தை தரிசிப்பதாக கூறப்படுகிறது. அறிவியல் பூர்வமாக இந்த சூரிய ஒளி கட்டட கலையின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. சூரியன் வடக்கிலோ தெற்கிலோ திசை மாறாமல் நேராக ஒளிவீசும் போது லிங்கத்தின் மீது படும் வகையில் செப்டம்பர் 21 முதல் சில நாட்களுக்கும் மார்ச் மாதம் 21ம் தேதி முதல் சில நாட்களுக்கும் படும் வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேகங்கள் மறைத்தாலோ, வெளிச்சம் குறைவாக இருந்தாலோ இத்தகைய காட்சி காணக்கிடைக்காது. சங்கரன்கோவிலில் இந்த அபூர்வ காட்சியை காண அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள்கோயிலில் கூடுவார்கள். சுவாமி சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள சூரியனார் சன்னதியில் அப்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மதுரை கோயில்: இதேபோல் மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் கோபுரத்தில் உள்ள துவாரம் வழியாக சூரியஒளி கோயிலின் உட்புறம் உள்ள நந்தியின் மீதும், மூலவர் சிவன் மீதும் விழும். இந்த அபூர்வ நிகழ்வை 30 ம் தேதி வரை காலை 6 முதல் 6.50 மணி வரை தரிசிக்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள் Empty Re: மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள்

Post by சாந்தன் Sun 21 Mar 2010 - 11:09

மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள் 677196 மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள் 677196

நம் கட்டிட கலை சிறப்பு என்று நினைகிறேன் அண்ணா ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள் Empty Re: மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள்

Post by சபீர் Sun 21 Mar 2010 - 11:15

கட்டிட கலை சிறப்பு வாய்ந்த ஒன்றுதான் அண்ணா மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள் 677196 மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள் Empty Re: மதுரை - நெல்லை கோயில்களில் சிவனை தரிசிக்கும் சூரியக்கதிர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum